Easy Tutorial
For Competitive Exams

இராமன் விளைவில் கீழ்கண்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது?

ஒளியின் விளிம்பு விலகல்
ஒளிச்சிதறல்
ஒளிக்குறுக்கீடு
மேற்கூறிய அனைத்தும்
Additional Questions

ஒளி உமிழும் டையோடு ஒரு?

Answer

ஒளியின் நிறத்தை நிர்ணயிப்பது?

Answer

ஒரு உலோக தகட்டில் ஒரு சிறுதுளை உள்ளது, அந்த தகட்டின் வெப்பநிலையை அதிகரிக்கும் போது துளையின் விட்டம்?

Answer

ஒளி நேர்கோட்டில் செல்வது போல் தோன்ற காரணம் அதன்?

Answer

ஒளியின் கீழ்கண்ட நிறத்தில் எது அதிக ஆற்றலை பெற்றுள்ளது?

Answer

ஒளியின் வண்ணத்தை நிர்ணயிப்பது அதன்?

Answer

வெள்ளை நிற ஒளி கொண்டு ஒரு சோப்பு படலத்தை பார்க்கும்போது பல வண்ணங்கள் தோன்றக் காரணமான நிகழ்வு?

Answer

ஒளியின் நிறங்கள் எதைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது?

Answer

ஒளி மூலத்தின் நிறமாலை .................. என அழைக்கபடுகிறது?

Answer

மையத்தின் மெலிந்தும் விளிம்புகளில் தடித்தும் காணப்படும் லென்ஸ்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us