நிறப்பிரிகையின் பொது மிகக் குறைவாக திசைமாற்றமடைந்து விலகடையும் நிறம்?
ஊதா
பச்சை
சிவப்பு
நீலம்
நிறப்பிரிகையின் பொது மிகக் குறைவாக திசைமாற்றமடைந்து விலகடையும் நிறம்?
கண்ணின் தெளிவுறு காட்சியின் மீச்சிறு தொலைவு ஏறக்குறைய? |
Answer |
உண்மை ஆழத்திற்கும் தோற்ற ஆழத்திற்கும் உள்ள தகவு? |
Answer |
குழிலென்சில் பொருளானது முடிவிலிருக்கும் ஒளியியல் மையத்திற்க்கும் (0) இடையே வைக்கப்பட்டால், பிம்பம் உருவாக்கும் இடம்? |
Answer |
F என்பது ஒரு குவிலென்சின் முக்கிய குவியம் எனில், புகைப்பட கேமிராவில் பிம்பம் உருவாகும் இடம்? |
Answer |
காற்றை பொறுத்து எந்த ஒரு ஊடகத்தின் ஒளிவிலகல் எண்ணும்? |
Answer |
ஓர் ஒளிக்கதிர் பரப்புக்கு செங்குத்தாக விழுகிறது எனில், அக்கதிரின் விலகு கோணம்? |
Answer |
பெரிஸ்கோப் எந்த தத்துவத்தில் செயல்படுகிறது? |
Answer |
காற்றை பொறுத்து பென்சீனின் ஒளிவிலகல் எண்? |
Answer |
எண்டோஸ்கோப் கருவியில் பயன்படுவது? |
Answer |
ஒளிவிலகல் எண்ணின் அலகு? |
Answer |