Easy Tutorial
For Competitive Exams

காற்றின் ஒளிவிலகல் எண் மதிப்பு?

1.33
1.44
1
1.55
Additional Questions

ஒளிவிலகல் எண் அதிகமாக உடையது?

Answer

இணை பக்கங்களை கொண்ட பாளத்தின் வழியே ஒளி செல்லும் போது நடைபெறுவது?

Answer

முப்பட்டகத்தின் வழியே செல்லும் வெள்ளொளி வெவேறு நிறங்களாக பிரியும் நிகழ்வு?

Answer

வான் பொருட்களை காண பயன்படும் கருவி?

Answer

டெசிபல் என்பது எதை அளக்க உதவும் அலகு ஆகும்?

Answer

குவிலென்சில் மாயபிம்பம் உருவாக பொருள் வைக்கப்பட வேண்டிய நிலை?

Answer

நீரில் அமிழ்ந்துள்ள குச்சி வளைந்து இருப்பது போல் தோன்றக் காரணம்?

Answer

ராமன் விளைவு கோட்பாடுடன் சம்பந்தப்பட்டது?

Answer

கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது மீயொலி அதிர்வெண் எனப்படுகிறது?

Answer

எத்தனாலின் ஒளிவிலகல் எண் மதிப்பு?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us