Easy Tutorial
For Competitive Exams

இணையும் அணுக்களுக்கிடையே ஒரு ஜோடி எலெக்ட்ரான்களை கொடுப்பதால் உருவாகும் பிணைப்பு .................. எனப்படும்?

சகபிணைப்பு
ஹைட்ரஜன் பிணைப்பு
அயனி பிணைப்பு
ஈதல் பிணைப்பு
Additional Questions

ஆல்டோல் என்பது?

Answer

கீழ்க்கண்டவற்றில் ஓசோன் பற்றிய தவறான கூற்று?

Answer

சிமென்ட் சாந்தை எந்த வெப்பநிலையில் சுழலும் உலையில் சூடுபடுத்தும் போது, செங்கல் திரள் கிடைக்கிறது?

Answer

ஒரு வாயு நல்லியல்பு தன்மையிலிருந்து விளக்கம் அடைதலுக்கான நிபந்தனை ..................... ஆகும்?

Answer

குளிர் சாதனப்பெட்டியில் இருந்து வெளியேறும் வாயு?

Answer

NH + 4 என்பதின் இணை காரம்?

Answer

கீழ்கண்ட நைட்ரஜன் ஆக்சைடுகளில் எது நிறமுடையது?

Answer

இன்குபேட்டர் சாதனம் எதற்கு உபயோகப்படுகிறது?

Answer

CAN - இன் மூலக்கூறு?

Answer

ஒரு நைட்ரஜன் மூலக்கூறில் நைட்ரஜன் அணுக்களுக்கிடையே ................. பிணைப்பு உள்ளது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us