கால்வனா மீட்டரை அம்மீட்டராக மாற்றுவது எப்படி?
உயர்ந்த மின்தடை ஒன்றை பக்க இணைப்பில் இணைப்பது
உயர்ந்த மின்சுமை ஒன்றை பக்க இணைப்பில் இணைப்பது
குறைந்த மின்சுமை ஒன்றை பக்க இணைப்பில் இணைப்பது
குறைந்த மின்தடை ஒன்றை பக்க இணைப்பில் இணைப்பது
கால்வனா மீட்டரை அம்மீட்டராக மாற்றுவது எப்படி?
ஒளிக்கதிர் ஒன்று சமதளத்தில் எதிரொளிப்பு அடையும்போது படுகோனத்தின் மதிப்பு 40°க எனில், மீள் கோணத்தின் மதிப்பு? |
Answer |
உறை கலவையின் வெப்பநிலை? |
Answer |
மியூரியாட்டிக் அமிலம் என்பது? |
Answer |
கடின நீரினை மென்னீராக்கப் பயன்படுவது? |
Answer |
பழங்காலத்தில் அல்கெமி ( ALCHEMY ) என்பது? |
Answer |
அழுத்தத்தின் அலகு? |
Answer |
தற்காலத்தில் நாம் பயன்படுத்தும் அணு கடிகாரத்தில் ஒரு வினாடி என்பது எந்த அணுவில் ஆற்றல் மாற்றத்திற்கான கால இடைவெளி என்று கணக்கிடப்படுகிறது? |
Answer |
இயற்கை ரப்பர் என்பது............. பல படியாகும்? |
Answer |
ஒரு பனிக்கட்டியை உருக்கினால், அதன் பருமன்? |
Answer |
ஓர் உலோக வளையத்தை சூடாக்கினால், அதன் உள் விட்டம்? |
Answer |