Easy Tutorial
For Competitive Exams

40 % பார்மால்டிஹைடு என்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

ஆல்டிஹைடு
பார்மிக் அமிலம்
பார்மலின்
பார்மிக்கா
Additional Questions

கீழ்வரும் அமிலங்களில் எது சிகப்பு எறும்பின் கொடுக்கில் உள்ளது?

Answer

சிமெண்ட் கட்டிகள் ( திறன்கள் ) என்பது எந்தெந்த பொருட்களின் கலவை?

Answer

கார்பாக்ஸிலிக் அமிலத்தின் முக்கிய வினைச்செயல் தொகுதி?

Answer

ஒரு திடப்பொருள் நேரடியாக வாயு நிலைக்கு மாற்றப்படும் நிகழ்ச்சி?

Answer

எந்த என்சைம் குளுகோஸ் மற்றும் பிரக்டோசை எத்தில் ஆல்கஹால் மற்றும் CO 2 ஆக மாற்றுகிறது?

Answer

செயற்கை முறையில் பசங்களைப் பழுக்க வைக்கப் பயன்படும் வாயு?

Answer

பசை மின்கலத்தில் ( DRY CELL ) நேர் மின்வாய் என்பது?

Answer

அர்ஹீனியஸ் கோட்பாட்டின்படி, காரம் என்பது?

Answer

கீழ்க்கண்டவற்றுள் எது இயற்கையில் கிடைக்கும் பல்படியாகும்?

Answer

அமிலம் கலக்கப்பட்ட பெரஸ் அமோனியம் சல்பேட் கரைசலுடன் பொட்டாசியம் பெர்மாங்னேட் கரைசல் வினைபுரியும்போது, கீழ்க்கண்ட அயனிகளுள் எந்த அயனி ஆக்ஸிகரணம் அடைகின்றது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us