Easy Tutorial
For Competitive Exams

ஒரு இணைதிறன் எலெக்ரான் கொண்ட A க்கும் 7 இணைதிறன் e கள் கொண்ட B க்கும் இடையேயான பிணைப்பு?

அயனிப்பிணைப்பு
சகப்பிணைப்பு
ஈதல் சகப்பிணைப்பு
உலோகப்பிணைப்பு
Additional Questions

கீழ்கண்டவற்றில் எந்த தனிமம் எண்மவிதிக்கு உட்படும்?

Answer

சாலையில் செல்லும் மகிழுந்தின் மீது மழை செங்குத்தாக வழிகின்றது. அந்த மழைத்துளிகள்?

Answer

மெக்னீசியத்தின் அணு எண் 12 எனில் அதன் எலெக்ட்ரான் பகிர்மானம்?

Answer

எண்ம விதிப்படி, மந்த வாயுக்கள் இயற்கையில் நிலைப்புத்தன்மை உடையவை. இதற்கு காரணமாக அமைவது வெளிவட்டப் பாதையில் உள்ள............... எலெக்ட்ரான்கள்?

Answer

கார்பன்டை ஆக்சைடு கீழ் உள்ள எவ்வழிகளில் புவி மண்டலத்தை அடைகிறது?

Answer

புரோட்டான் மற்றும் எலெக்ட்ரான்களை வெளியேற்றி காற்று, நிலம் நீர் ஆகியவற்றை மாசுறச் செய்யும் கதிரியக்க தனிமம்?

Answer

பாதரசம், துத்தநாகம், நிக்கல் போன்றவை எதை மாசுபடுத்தும் பொருள்கள்?

Answer

கீழ்கண்டவற்றில் எது அமில மழையை ஏற்படுத்துவதில்லை?

Answer

போக்குவரத்து மிகுந்த நகரத்தில் காற்று செம்பழுப்பு நிறமாகவும், இதயம் மற்றும் நுரையீரல்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வாயு?

Answer

கீழ்கண்டவற்றுள் மின்கடத்தும் திறன் மிக அதிகம் உள்ள உலோகம்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us