Easy Tutorial
For Competitive Exams

கீழ்வருவனவற்றுள் எதற்கு உயர் கொதிநிலை உள்ளது?

0.1M குளுக்கோஸ்
0.1M சுக்ரோஸ்
0.1M யூரியா
0.1M சோடியம் குளோரைடு
Additional Questions

பொருள் மைய கனசதுர படிகக் கூட்டில் அணுக்களின் அணைவு எண்?

Answer

நைலான் 66 எவற்றிலிருந்து பெறப்படுகிறது?

Answer

எந்த நீர்க்கரைசலில் pH யின் மதிப்பு பூஜ்ஜியமாக இருக்கும்?

Answer

ஒரு சிறந்த வோல்ட் மீட்டரின் பண்பு என்ன?

Answer

ஒரு வண்ணத்தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் முதன்மை நிறங்கள்?

Answer

எந்த இரண்டு எலெக்ட்ரான்களும் ஒரே மாதிரியான நான்கு குவாண்டம் எண்களை பெற்றிருக்காது?

Answer

ஓர் அணுவின் அணுக்கருவில் அணுவின் வேதியியல் பண்புகள் பாதிப்படையா வண்ணம் சேர்க்கக் கூடிய துகள்கள்?

Answer

காற்றில் வைக்கப்பட்டுள்ள இரு மின்னூட்டங்களுக்கு இடையே உள்ள தூரத்தை இருமடங்கு அதிகரித்தால் அவைகளுக்கிடையே உள்ள விசை?

Answer

ஓர் அறையில் உள்ள குளிர்பதன பெட்டியின் கதவு திறந்து வைக்கப்பட்டுள்ளது எனில்?

Answer

கீழ்க்கண்டவற்றில் எந்த தன்மைகளின் சேர்க்கை ஒரு சமையல் கலத்திற்கு பெரிதும் விரும்பப்படுகிறது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us