Easy Tutorial
For Competitive Exams

போலராய்டுகளின் ஒரு பயன்?

ஒளிச்சேர்க்கை
ஒளி மின்கலம்
ஒளி மின் விளைவு
முப்பரிமாண தோற்றம்
Additional Questions

ஒரு அலை ஓரிடத்திலிருந்து வேறு ஒரு இடம் செல்லும்பொழுது அது எடுத்துச் செல்வது?

Answer

மின்காந்தம் செய்யப்பயன்படும் உலோகம்?

Answer

பிளெமிங் வலக்கை விதியில் நடுவிரல் எத்திசையை குறிக்கிறது?

Answer

கடிகாரத்தின் ஊசல் ................... என்ற உலோகம் மூலமாக செய்யப்படுகிறது?

Answer

ஒரு கால்வனா மீட்டரை வோல்ட் மீட்டராக மாற்றுவதற்கு?

Answer

திரவத்தினுள் ஓரளவுக்கு மூழ்கியிருக்கும் ஒரு பொருளின் மீது செயற்படும் முடிவான மேல்நோக்கு அழுத்தம்?

Answer

மூலக்கூறுகள் மோதல்களால் வெப்ப மாற்றம் ஏற்படுவது .................... எனப்படும்?

Answer

ஒரு பொருள் உராய்வினால் மின்னூட்டம் பெறும் பொழுது?

Answer

எந்த மண்டலத்தில் ரேடியோ அலைகள் எதிரொ ளிக்கப்படுகிறது?

Answer

அடர்த்தி என்பது கீழ்க்கண்டவாறு வரையறுக்கப்படுகிறது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us