Easy Tutorial
For Competitive Exams

நிலத்தில் புதையுண்ட மரங்கள் நிலக்கரியாக மாறுவது?

கால ஒழுங்கற்ற மாற்றம்
கால ஒழுங்கு மாற்றம்
பயனுள்ள மாற்றம்
பயனற்ற மாற்றம்
Additional Questions

தங்கக் கட்டிகளை உருக்கி அணிகலன்கள் செய்வது?

Answer

சில மணிநேரங்களில் நிகழும் வினை என்பது?

Answer

விறகு எறித்தல் என்பது ............... மாற்றம்?

Answer

சில மாற்றங்கள் நிகழும் போது மாற்றத்திற்கு உட்பட்ட பொருட்கள் மீண்டும் தங்கள் இயல்பு நிலைக்கு திரும்புவது?

Answer

கைவிளக்கின் பொத்தானை அழுத்தியவுடன் மின்விளக்கு ஒளிர்வது ....................... என்ற மாற்றம்?

Answer

மிக மெதுவாக நடைபெறும் மாற்றத்திற்கு எடுத்துக்காட்டு?

Answer

கத்திரிக்காயில் .............. அமிலம் உள்ளது?

Answer

தானிய வகை உணவில் அடங்கியுள்ள அமிலம்?

Answer

ஒரு டேப்ரிக்கார்டரின் நாடாவில் ஒலி பதிவு செய்யப்பட்டிருப்பது?

Answer

வினாடி ஊசலின் அலைவு நேரம்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us