Easy Tutorial
For Competitive Exams

கால்வனா மீட்டர்வோல்ட் மீட்டராகச் செயல்பட கால்வனா மேட்டருடன்?

குறை மின் தடையை தொடர் இணைப்பில் இணைக்க வேண்டும்
உயர்மின் தடையை பக்க இணைப்பில் இணைக்க வேண்டும்
குறை மின் தடையை பக்க இணைப்பில் இணைக்க வேண்டும்
உயர்மின் தடையை தொடரிணைப்பில் இணைக்க வேண்டும்
Additional Questions

கண்ணாடிகளில் எழுத்துக்களை பொறிக்கப் பயன்படுவது?

Answer

மருத்துவத் துறையில் கட்டிகளை குணப்படுத்த பயன்படும் கதிர்?

Answer

திறனின் அலகு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer

டைனமோவில் ....................... ஆற்றல் .............. ஆற்றலாக மாறுகிறது?

Answer

மின் ஆற்றல் உபயோகத்தில் ஒரு யூனிட் என்பது?

Answer

காற்று மண்டலத்தில், எத்தனை சதவிகிதம் நைட்ரஜன் வாயு காணப்படுகிறது?

Answer

வாகனங்களில் நீரியல் நிறுத்திகளின் தத்துவம்?

Answer

ஆற்றல் அழிவின்மை விதியை கூறியவர்?

Answer

மின்சாரத்தை எளிதில் கடத்தாத உலோகம்?

Answer

வெற்றிடத்தின் ஊடே செல்ல இயலாதது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us