Easy Tutorial
For Competitive Exams

நீரின் மூலம் பரவும் தாவரம்?

எருக்கு
நாயுருவி
வெண்டைக்காய்
தென்னை
Additional Questions

பூவில் கனியாக மாறும் பகுதி?

Answer

தாவரங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் "போஸ்" நிறுவனம் அமைந்துள்ள இடம்?

Answer

தாவரங்களின் உணர்வை நுட்பமாக வெளிக்கொணரும் கருவி?

Answer

இயற்கை உரம் தயாரிக்கப் பயன்படும் வாயு?

Answer

பாரமேசியத்தின் இடப்பெயர்ச்சி உறுப்பு?

Answer

வெங்காயம், அவரைக்காய் ஆகிய தாவரங்கள் தோன்றிய கண்டம்?

Answer

முட்டைகோஸ் தாவரத்தின் பிறப்பிடம்?

Answer

உருளைக் கிழங்கு தோன்றிய கண்டம்?

Answer

இந்தியாவில் மிக அதிக வனப்பரப்பு கொண்ட மாநிலம்?

Answer

ஒரு பூவின் மகரந்தத் துகள்கள் அதே இனத்தை சேர்ந்த மற்றொரு தாவரத்தின் சூழ்முடியை சென்று அடைவதற்குப் பெயர்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us