Easy Tutorial
For Competitive Exams

சயனைடு எந்த தாவரத்தின் மூலம் சிதைக்கப்பட்டு தீங்கற்றதாய் மாற்றப்படுகின்றன?

ஜெரோபைட்ஸ்
ஜிப்ரெல்லா பியூசாரியம்
சூடோமோனாஸ்
ஈஸ்ட்
Additional Questions

இது நியூக்ளியோலஸ்ஸில் அதிகமாக காணப்படும்?

Answer

யூகேரியாட்டிக் உட்கருக்களில் காணப்படும் ஹிஸ்டோன் புரதத்தின் பண்புகள் கீழக்கண்ட தன்மையை உடையன.

Answer

செல்லின் சொரசொரப்பான எண்டோபிளாச வலை அடியிற் கண்டவற்றில் எந்தச் செயலை சிறப்பாக செய்கிறது?

Answer

தமக்கு வேண்டிய உணவைத் தானே தயாரித்துக் கொள்ளும் பாக்டீரியங்கள்?

Answer

இலையின் வெளிப்புறத்தில் உள்ள புறத்தோலில் காணப்படும் சிறு துளைகள் மூலம் வாயு பரிமாற்றம் செய்கிறது, அத்துளைகள் இவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer

செல் சவ்வு ஒரு ...................?

Answer

ஒவ்வொரு உயிருள்ள செல்லும் .................... பெற்றுள்ளன?

Answer

லைசோசோமின் வேறுபெயர்?

Answer

பாக்டீரியாயாவை தாக்கும் வைரஸ்கள்?

Answer

கீழ்கண்டவற்றுள் எது " மங்கையர் கூந்தல் பெரணி" என அழைக்கப்படுகிறது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us