Easy Tutorial
For Competitive Exams

பிருத்விராஜை இரண்டாவது தரைன் யுத்தத்தில் தோற்கடித்தது யார்?

குத்புதீன் ஐபெக்
கோரி முகமது
கஜினி முகமது
அலாவுதீன் கில்ஜி
Additional Questions

மாவீரன் சிவாஜியின் தலைநகரம் எது?

Answer

சாதவாகனா வம்சத்தின் சிறந்த அரசராக திகழ்ந்தவர்?

Answer

மனித உரிமைகள் தினம் என்று கொண்டாடப்படுகிறது?

Answer

அடிமை வம்சத்தின் முதல் அரசர் யார்?

Answer

எந்த வெனிசு வரலாற்று ஆசிரியர் சோழர்களைப் பற்றி ஆய்வு செய்து எழுதியுள்ளார்?

Answer

பழைய கற்கால மனிதனின் காலம் எது வரை?

Answer

முதல் ஒலிம்பிக் துவக்கம் எந்த ஆண்டு?

Answer

தக்கர்களை ஒடுக்கிய ஆங்கிலேய ஆளுநர்?

Answer

இரண்டாம் கர்நாடக போரின் முடிவில் கீழ்க்கண்ட ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று?

Answer

தன்னை இரண்டாம் அலெக்சாண்டர் என்று தாம் வெளியிட்ட நாணயங்களில் பதிவித்தவர்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us