சோல்ஸ்டைஸ் ( SOLSTICE ) என்பது ஜூன் 21 மற்றும் டிசம்பர் 22 அன்று பூமி சூரியமண்டலத்தில் இருக்கும் நிலையாகும் எனில், கீழ்க்கண்டவற்றில் எது சரி?
உண்மை
டிசம்பர் 22 அன்று மட்டுமே உள்ள நிலைமை
தவறு
ஜூன் 21 அன்று மட்டுமே உள்ள நிலைமை
சோல்ஸ்டைஸ் ( SOLSTICE ) என்பது ஜூன் 21 மற்றும் டிசம்பர் 22 அன்று பூமி சூரியமண்டலத்தில் இருக்கும் நிலையாகும் எனில், கீழ்க்கண்டவற்றில் எது சரி?
சர்வதேச நாள்கோடு ( INTERNATIONAL DATA LINE ) ................... வழியாக செல்கிறது? |
Answer |
சூரிய ஒளி புவியை வந்தடைவது எவ்வகையான வெப்ப பரவல்? |
Answer |
............ நீரை குடிநீராக மாற்றுவதற்கு செயற்கை முறையில் உப்பு நீரை குடிநீராக்கும் திட்டம் பயன்படுகிறது? |
Answer |
வளிமண்டலத்தில் உள்ள கார்பன் - டை - ஆக்சைடு அளவு ..................? |
Answer |
சந்திரனுக்கும் பூமிக்கும் உள்ள எடை விகிதம்? |
Answer |
ஆரவல்லி மலைத்தொடரின் உயர்ந்த சிகரம்? |
Answer |
பின்னடையும் பருவக்காற்று எனப்படுவது? |
Answer |
இந்தியாவின் மொத்த பரப்பளவு? |
Answer |
பருவக்காற்று காடுகள் எவ்வாறு கூறப்படுகிறது? |
Answer |
இந்தியாவின் நடுவே செல்லும் முக்கிய தீர்க்கக்கோடு எந்த நகரின் வழியே செல்கிறது? |
Answer |