இந்திய உச்சநீதி மன்றம் அமைந்துள்ள இடம்?
பெங்களூரு
நியூ டெல்லி
கொல்கத்தா
மும்பை
இந்திய உச்சநீதி மன்றம் அமைந்துள்ள இடம்?
கி. பி. 1526 ல் கிருஷ்ண தேவராயர் யாரை மதுரைக்கு ஆளுநராக நியமித்தார்? |
Answer |
விஜய நகரப் பேரரசு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு? |
Answer |
சிவாஜி பிறந்த நகரம்? |
Answer |
1665 ம் ஆண்டு புரந்தர் உடன்படிக்கையின்படி முகலாயருக்கு கீழ்க்கண்ட எண்ணிக்கை கொண்ட கோட்டைகளை சிவாஜி வழங்கினார்? |
Answer |
" நீதி சங்கிலி மணி " என்ற புதிய நீதி வழங்கும் முறையினை எந்த அரசர் கொண்டு வந்தார்? |
Answer |
வேலூரில் நாயக்கரின் ஆட்சியை உருவாக்கியவர்? |
Answer |
பாபருக்கு பின் ஆட்சிக்கு வந்த அவருடைய மகன் பெயர்? |
Answer |
பாபர் கி.பி. 1529 ல் தன்னுடைய எந்த வயதில் மரணமடைந்தார்? |
Answer |
தேர்தல் ஆணையரின் அதிகாரம் யாருக்கு சமம்? |
Answer |
நாயக்கர்களில் யாருடைய காலத்தில் தலைநகர் திருச்சியிலிருந்து மதுரைக்கு மாற்றப்பட்டது? |
Answer |