Easy Tutorial
For Competitive Exams

ஆரிய சமாஜ இயக்கத்தை தொடங்கியவர்?

கேசாப் சந்திர சென்
சுவாமி தயானந்தர்
ராய் ரவீந்திர நாத் தாகூர்
ராஜாராம் மோகன்
Additional Questions

மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்தியவர்?

Answer

ஹம்பி எனப்படும் விஜயநகரம் அமைந்திருக்கும் நதிக்கரை?

Answer

விஜயநகரப் பேரரசை நிறுவியவர்?

Answer

இந்தியாவில் மகாத்மா காந்தியின் முதல் சத்தியாகிரகம் எங்கு நடைபெற்றது?

Answer

எல்லைக் காந்தி என்று அழைக்கப்பட்டவர்?

Answer

................. சட்டம் அடிப்படை உரிமைகளில் இருந்து நீக்கப்பட்டது?

Answer

மொகலாயர்களின் அரசவை மொழி?

Answer

42 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?

Answer

இந்திய திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு?

Answer

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்திய மக்கள் தொகை?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us