ஒரு a.c மின்சுற்றில்?
rms மின்னோட்டத்தின் மதிப்பு மின்னோட்டத்தின் உச்ச மதிப்பை போல √ 2 மடங்கு
மின்னோட்டத்தின் சராசரி மதிப்பு சுழி
மின்னோட்டங்களின் இருமடிச் சராசரி மதிப்பு சுழி
சராசரி திறன் இழப்பு சுழி
ஒரு a.c மின்சுற்றில்?
ஹென்றி என்ற அலகினை இப்படியும் எழுதலாம்? |
Answer |
சம மின்னழுத்தப் பரப்பில் உள்ள இரு புள்ளிகளுக்கு இடையே 500 μC மின்னூட்டத்தை நகர்த்த செய்யப்படும் வேலை? |
Answer |
ரூதர் போர்டு அணுமாதிரியின்படி அணு ஒன்றின் நிறமாலை? |
Answer |
கீழ்கண்ட அளவுகளுள் எது ஸ்கேலார் அளவு? |
Answer |
தொலை நகலியினால் அனுப்ப வேண்டிய அச்சடித்த ஆவணத்தை மின்னலைகளாக மாற்றும் முறை? |
Answer |
PN சந்தி டையோடில் உருவாகும் திருப்புச் சார்பு தெவிட்டு மின்னோட்டத்திற்கு காரணமாய் அமைவது? |
Answer |
நேர்க்கடத்தியின் தன் மின்தூண்டல் எண்? |
Answer |
உருகு இழை என்பது? |
Answer |
குறுக்குக்கோட்டு விளைவில் காஸ்மிக் கதிர்களின் செறிவு எந்த கோணத்தைப் பொருத்து பெருமமாக இருக்கும்? |
Answer |
ரேடியோ பரப்பியில் உள்ள RF அலைவரிசை உருவாக்குவது? |
Answer |