Easy Tutorial
For Competitive Exams

எடைமேடையில் பயன்படும் தத்துவம்?

நீர்மவியல் விசைகள்
திரிபுமானி
அணுவில் ஏற்படும் சீரான அதிர்வுகள்
மேற்கண்ட எதுவும் இல்லை
Additional Questions

பொருளில் உள்ள பருப்பொருள்களின் அளவுகளை அளவிடப்பயன்படுவது?

Answer

வெர்னியர் அளவுகோலின் சுழிப்பிரிவு, முதன்மை கொலின் சுழிப்பிரிவிற்கு இடப்பக்கமாக அமைந்தால்?

Answer

வெர்னியர் முதன்மை அளவுகோலில் குறுக்கப்பட்ட அளவீடுகள்?

Answer

மீச்சிற்றளவை என்பது, கருவியைக் கொண்டு அளவிடக்கூடிய அளவு ஆகும்?

Answer

மில்லி, மைக்ரோ ஆகிய முன்னியின் பெருக்கல் எதற்கு சமம்?

Answer

2 x 10-2 hs க்கு சமமான மதிப்பு?

Answer

106 என்ற காரணிக்கான முன்னி?

Answer

மைக்ரோ என்ற முன்னிக்கான காரணி?

Answer

வெர்னியர் அளவியைக் கொண்டு, உருளை வடிவக் குழாய் ஒன்றின் உட்புற விட்டத்தினை அளவிடுவதற்குப் பயன்படும் வெர்னியர் அளவின் பாகத்தினை கீழ்கண்டவற்றிலிருந்து தெரிவு செய்க?

Answer

ஊஞ்சலில் அமர்ந்து ஆடும் ஒருவர் எழுந்து நின்று ஊஞ்சலாட்டத்தைத் தொடரும்போது, ஊஞ்சலின் அலைவு நேரம்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us