Easy Tutorial
For Competitive Exams

இக்கூற்றை தெரிவித்த தேசியத் தலைவர் யார்?
" நான் ஆங்கிலத்துக்கு எதிரானவன் அல்ல, நான் ஆங்கிலேயர்களுக்கு எதிரானவன் அல்ல, நான் எந்த அரசாங்கத்திற்கும் எதிரானவன் அல்ல, ஆனால் நான் உண்மைக்குப் புறம்பானவற்றிற்கு எதிரானவன், மோசடிக்கு எதிரானவன், அநீதிக்கு எதிரானவன், அரசு எதுவரை அநீதியாக நடந்து கொள்கிறதோ, அவர்கள் என்னை பகைவனாக கருதுவர், சமாதானப்படுத்த முடியாத பகைவனாக கருதுவர்...."

கோபால கிருஷ்ண கோகலே
பாலகங்காதர திலகர்
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி
ஜவஹர்லால் நேரு
Additional Questions

பின்வரும் கூற்றை அறிவித்த தேசியத் தலைவர் யார்?
"நான் ஒரு இந்தியன் தப்பட்டை அடித்து உறங்குபவர்களை விழித்தெழ செய்து, தாய்நாட்டிற்கு பணியாற்றுமாறு விழிப்புணர்வளிப்பேன்"

Answer

பின்வரும் இணைகளை கருத்தில் கொள்க

I. சுவாமி விவேகானந்தா- 1893 ஆம் ஆண்டு சிக்காகோவின் சமய பாராளுமன்றம்
II. எம்.எஸ். சுப்புலட்சுமி- கலை மற்றும் கட்டிடக்கலை
III. அன்னை தெரசா- மத்திய இந்துப்பள்ளி, பனாரஸ்
IV. ராஜா ரவிவர்மா- பழமையான ஒவியங்கள்

மேற்குறிப்பிட்ட இணைகளில் எது சரி?

Answer

எந்த நூல் ஒட்டக்கூத்தர் எழுதியது அல்ல?

Answer

கிஸான் மஸ்தூர் பிரஜ்ஜா கட்சியைத் தோற்றுவித்தவர் யார்?

Answer

1923 ஆம் ஆண்டு நடைப்பெற்ற சென்னை மாகாண தேர்தலில் நீதிகட்சி வெற்றிபெற்ற பிறகு யார் சென்னை மாகாணத்தின் முதல் மந்திரியாக பொறுப்பேற்றார்?

Answer

"ஏழைகளுக்கு தொண்டுகள் செய்வது கடவுளை வணங்குவதற்கு சமம்" என்று கூறியவர் யார்?

Answer

கீழ்கண்ட கருத்துகளில் தவறானதை சுட்டிக் காண்பிக்கவும்.
கருத்துகள்:
I. முதன்முதலில் புவி அதிர்வு ஏற்படும் இடத்தை புவி அதிர்ச்சி மையம் என அழைக்கப்படுகிறது.
II. டோர்னடோ புயல் "S" வடிவத்துடன் இருக்கும்.
III.ஹார்மட்டன் காற்று சஹாராவின் கிழக்குப் பகுதியில் வீசுகின்றது.
IV. இக்னியஸ் என்ற வார்தையானது இலத்தின் மொழியிலிருந்து பெறப்பட்டது.

Answer

கீழ்க்காணும் மாசுபடுத்திகளை பொருத்துக

(a) காற்று மாசுபடுத்தி1. ஆந்தராக்ஸ்
(b) உலோக மாசுபடுத்தி2. குளோரின்
(c) படியவைக்கப்பட்ட மாசுபடுத்தி3. காட்மியம்
(d) உயிர் மாசுபடுத்தி4. தார்

(a) (b) (c) (d)

Answer

கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?

I. எரிகற்கள்- எரி நட்சத்திரம்
II.வால் நட்சத்திரம்- பூமியை சுற்றி வருகிறது
III.ஹேலிஸ் வால் நட்சத்திரம்- 100 வருடத்திற்கு ஒருமுறை தோன்றும்
IV.பால்வழி மண்டலம்- நூற்றுக்கணக்கான நட்சத்திரங்கள்

Answer

கிருமிகளின் இருப்பிடத்தை கொண்டு வரிசை I-உடன் வரிசை II-ஐ பொருத்துக வரிசைகளுக்கு கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையை தெரிவு செய்க.

வரிசைIவரிசை II
(a) மனிதன்1. காலரா
(b) கால்நடைகள்2. வளைய புழு
(c) கொறிப்பவை3. பிளேக்
(d) நாய் மற்றும் பூனை4. ஆன்த்ராக்ஸ்

(a) (b) (c) (d)

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us