Easy Tutorial
For Competitive Exams

பின்வரும் மாநிலங்களை மக்கள் தொகையோடு ஒப்பிடுக (2011).

(a) மணிப்பூர்1. 29,64,007
(b) மேகலையா2. 19,80,602
(c) மிசோரம்3. 27,21,756
(d) நாகாலாந்து4. 10,91,014

(a) (b) (c) (d)

2 4 1 3
1 2 3 4
4 3 2 1
2 1 4 3
Additional Questions

கடலின் பரப்பளவை அதற்குரிய பேராழிகளுடன் பொருத்துக

(a)அட்லாண்டிக் பெருங்கடல்1.165,000,000 km2
(b)இந்தியப் பெருங்கடல்2. 82,000,000km2
(c)பசிபிக் பெருங்கடல்3.73,000,000 km2
(d)ஆர்க்டிக் பெருங்கடல்4.14,090,000km2

(a) (b) (c) (d)

Answer

பொருத்துக:

(a) பாலிடாக்டைலி1. “Y" சார்ந்த குணம்
(b) நிறக் குருட்டுத்தன்மை2. ஆட்டோசோமல் ஒடுங்குகுணம்
(C) பிகேயு3. பால் பிணைத்த ஒடுங்குகுணம்
(d) காதில் முடி வளர்வது4. ஆட்டோசோமல் ஓங்கு குணம்

(a) (b) (c) (d)

Answer

வரிசை I ஐ வரிசை II உடன் பொருத்தி கீழ்கண்ட இரு தொகுப்பிலிருந்தும் பொருத்தமான விடையை கொடுக்கப்பட்ட குறியீட்டை பயன்படுத்தி குறிப்பிடவும்.

(a)நில ஆக்கிரமிப்பு குத்தகைதாரர்1.அதிகபட்ச பலவீனமானவர்
(b)விருப்பகுத்தகைதாரர்2. நிரந்தரமான மற்றும் வாரிசுரிமை பெற்றவர்
(c)உட்பகுதி குத்தகைதாரர்3.தற்காலிக குத்தகைதாரர்
(d)இடைத்தரகர்கள்4.மறைமுக நிலப்பிரபு

(a) (b) (c) (d)

Answer

2011 மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள் தொகை 121 பில்லியனாகும். இது உலக மக்கட்தொகையின்- சதவீதமாகும்.

Answer

இந்தியாவின் 2013-14 வரவு-செலவு திட்டத்தின்படி எத்தனை விழுக்காடு நடப்பு வருவாய் செலவில், வட்டியாகச் செலுத்தப்படுகிறது?

Answer

தமிழ்நாட்டில் 2009-10ல் தனிநபர் வருமானத்தில் முதலிடத்தில் பெற்ற மாவட்டம் எது?

Answer

கீழே கொடுக்கப்பட்டுள்ள தனிமங்களை லேந்தனைடு ஆக்டினைடாக பிரித்து அறிக.
1. சமேரியம்
2. யூரேனியம்
3. புளுடோனியம்
4. டிஸ்புரோஸ்யம்

Answer

கீழே கொடுக்கப்பட்டுள்ள ரேடியோ ஐசோடோப்புகள் பட்டியலை அதன் பயன்களோடு பொருத்துக.சரியான விடையை கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு தெரிவு செய்.

(a) கோபால்ட் 601.உரம்
(b) Ag1912.மூளை கட்டியை படம் பிடிக்க
(c) Hg1973.இரத்த புற்றுநோய்
(d) P324.நுண்ம கிருமி ஒழிப்பு

(a) (b) (c) (d)

Answer

கீழ்க்காணும் வாக்கியங்களை கருத்தில் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
கூற்று (A) : ஸ்கிளரன்கைமா செல்கள் தாவரங்களுக்கு உறுதித்தன்மையினை அளிக்கின்றன.
காரணம் (R): ஸ்கிளரன்கைமா செல்கள் மென்மையான செல்சுவர்களைப் பெற்றுள்ளன.

Answer

டி.என்.ஏ (DNA) மற்றும் ஆர்.என்.ஏ (RNA) ஆகிய இரண்டிலும் காணப்படுகின்ற நைட்ரோஜீனஸ் காரங்களாவன
I- அடினைன் மற்றும் யுராசில்
II- தைமின் மற்றும் குவானைன்
III - யுராசில் மற்றும் தைமின்
IV - அடினைன், குவானைன் மற்றும் சைட்டோசின்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us