தவறான பொருத்தத்தை கண்டுபிடிக்கவும்:
(a) சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் | (1) 1948 |
---|---|
(b) ஐரோப்பிய சமூக சாசனம் | (2) 1961 |
(c)அமெரிக்க மனித உரிமைகள் மற்றும் கடமைகளின் பிரகடனம் | (3) 1958 |
(d) சர்வதேசசிவில் மற்றும் அரசியல் உரிமைகளின் உடன்படிக்கை(ICCPR) | (4) 1966 |
(a)
(b)
(c)
(d)