Easy Tutorial
For Competitive Exams

அமிலம் கலந்த பெர்ஸ் அமோனியம் சல்பேட் டைகுரோமேட் கரைசலில் ஆக்ஸிஜன் ஏற்றம் அடையும் பொழுது

ஆக்ஸிஜன் ஏற்ற எண் குரோமியத்திற்கு +6 லிருந்து +3 ஆகவும், இரும்பிற்கு +3 லிருந்து +2 ஆகவும் மாறுகிறது
ஆக்ஸிஜன் ஏற்ற எண் குரோமியத்திற்கு +3 லிருந்து +6 ஆகவும், இரும்பிற்கு +3 லிருந்து +2 ஆகவும் மாறுகிறது
ஆக்ஸிஜன் ஏற்ற எண் குரோமியத்திற்கு +6 லிருந்து +3 ஆகவும், இரும்பிற்கு +2 லிருந்து +3 ஆகவும் மாறுகிறது
ஆக்ஸிஜன் ஏற்ற எண் குரோமியத்திற்கு +2 லிருந்து +3 ஆகவும், இரும்பிற்கு +6 லிருந்து +3 ஆகவும் மாறுகிறது
Additional Questions

கீழ்க்காணும் வாக்கியங்களை கவனி:
கூற்று (A) : செம்பு முக்கியமாக மின் தொழில்நுட்ப ஆலைகளில் பயன்படுத்தப்படுகிறது.
காரணம் (R) : செம்பு வெப்பத்தினை அதிகமாக கடத்தும் குணம் கொண்டது.

Answer

பின்வரும் தாவர வகைகளை அவை வளரும் இடங்களின் உயரத்தைக் கொண்டு இறங்கு வரிசையில்

Answer

கூற்று (A) : அடிப்படை கடமைகளுக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் கிடையாது
காரணம் (R) : நீதிமன்றங்கள் அடிப்படைகடமைகள் செயல்படுத்தப்படுமாறு நிர்பந்திக்கவியலாது

Answer

கீழ்க்கண்டவாக்கியங்களை கவனிக்கவும் :
(a) 73வது அரசியலமைப்பு சட்டத் திருத்தம் இந்திய அரசியல் சாசனத்தின் பகுதி IX-ல் சில அம்சங்களை சேர்த்தது
(b) இதன் மூலம் மாநில அரசுக்கு கிராம நிலையில் பஞ்சாயத்து நிறுவனங்களையும், மாவட்டங்களில் உயர்நிலை பஞ்சாயத்து அமைக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டது.
கீழ்க்கொடுக்கப்பட்டதிலிருந்து சரியான விடையை தெரிவு செய்யவும்.

Answer

முதல் தனிநபர் சத்தியாக்கிரகி என்ற பெருமைக்குரியவர்

Answer

கீழ்க்கண்டவற்றுள் எந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு ஐரீஷ் உறுப்பினர், ஆல்பிரெட் வெப் தலைமையில் நடைபெற்றது?

Answer

“வந்தே மாதரம்” என்ற இதழின் முதல் பதிப்பாசிரியர் ___ ஆவார்.

Answer

A-க்கு B-ஐப் போல் 3 மடங்கும், B-க்கு C-ஐப் போல் 4 மடங்கும் கிடைக்கும்படி ரூ.680-ஐ பிரித்தால், அவர்கள் பெறும் தொகை முறையே

Answer

ஒரு அறையின் நீளம், அகலம் மற்றும் உயரம் முறையே 12 மீட்டர், 9 மீட்டர் மற்றும் 6 மீட்டர். 1.5 மீட்டர் நீளம் கொண்ட எத்தனை கனச்சதுரப் பெட்டிகளால் இந்த அறையை முழுமையாக நிரப்பலாம்?

Answer

சுகதாகுமாரி என்பவர் 2012 ஆம் ஆண்டிற்கான சரஸ்வதி சம்மான் விருது பெற மார்ச் 2013 திங்கள் தேர்வுசெய்யப்பட்டார்.இவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us