Easy Tutorial
For Competitive Exams

"தேம்பாவணி" எத்தனை காண்டங்களை உடையது

இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
Additional Questions

பாவாணர், சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராக பணியமர்த்தப்பட்ட ஆண்டு

Answer

உன் மானத்தை விட நாட்டின் மானம் பெரியது என்று உணர். உன் உயர்வை விட, நாட்டின் உயர்வு இன்றியமையாதது என்று உணர். உன் நலத்தை விட நாட்டின் நலம் சிறந்தது என்று உணர். நெருக்கடி நேரும் போது உன் நலம், உயர்வு, மானம் ஆகியவற்றை நாட்டுக்காக விட்டுக்கொடு - இக்கூற்று யாருடைய கடிதப் பகுதி?

Answer

பிழையற்றத் தொடரைத் தேர்வு செய்க.

Answer

"இறை, செப்பு" என்பன கீழ்க்கண்ட எச்சொல்லுக்கு வழங்கும் வேறுபெயர்கள்

Answer

முதன் முதலில் இயக்கப்படமாக எடுக்கப்பட்ட விலங்கு

Answer

"இயற்படு பொருளால் கண்டது மறந்து
முயற்கோ டுண்டெனக் கேட்டது தெளிதல்"
- இப்பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது?

Answer

இந்தியாவில் மட்டுமல்லாமல் _________, __________ ஆகிய நாடுகளில் குடியரசுத் தலைவர்களாகவும், தமிழர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது தமிழினத்துக்குப் பெருமை சேர்க்கிறது.

Answer

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
-இக்குறளில் பயின்று வரும் பொருள்கோள் எது?

Answer

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்
திறந்தாரை எண்ணிக்கொண் டற்று
- இதில் அமைந்து வரும் மோனை.

Answer

"அரியவற்றுள்" இச்சொல்லை அசைபிரித்து சரியான விடையை எழுதுக

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us