Easy Tutorial
For Competitive Exams

"செய்யும் தொழிலே தெய்வம்" என்ற பாடலை எழுதியவர்.

கண்ண தாசன்
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
தாராபாரதி
மருதகாசி
Additional Questions

"கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா" என்ற பாடலை எழுதியவர்

Answer

கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
(1) ஐராவதீசுவரர் கோயில் ஏறத்தாழ எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் இரண்டாம் இராசராச சோழனால் கட்டப்பட்டது.
(2) தாராசுரம் கோவிலின் கூம்பிய விமானத் தோற்றமும் அதற்கு கீழே இருபுறமும் யானைகளும், குதிரைகளும் பூட்டிய இரதம் போல் அமைந்த மண்டபமும் வான்வெளி ரகசியத்தை காட்டுவதாக கார்ல் சேகன் வானவியல் அறிஞர் கூறுகிறார்.

Answer

"பிஞ்சு கிடக்கும் பெருமழைக்குத் தாங்காது" என்ற பாடலை எழுதியவர்

Answer

"கியூரி அம்மையாரைப்" பற்றிய கீழ்க்கண்ட கூற்றுக்களை ஆராய்க :
(1) கியூரி அம்மையார் இத்தாலி நாட்டில் 1867 ஆம் ஆண்டு பிறந்தார்
(2) பொலோனியம், ரேடியம் கண்டுபிடிப்பிற்காக 1903 ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது
(3) ரேடியத்தின் அணு எடையைக் கண்டுபிடித்ததற்காக, 1911 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட்து.

Answer

"ஏழையென்றும் அடிமையென்றும் எவனுமில்லை, சாதியில் இழிவு கொண்ட மனிதர் என்பது இந்தியாவில் இல்லை " - என்றப் பாடலைப் பாடியவர்.

Answer

பகுத்தறிவு கவிராயர் காலம்

Answer

கீழ்க்கண்டவற்றுள் தவறாகப் பொருத்தப்பட்டவை

Answer

"பக்தி முக்கியம் அந்தகாலம் படிப்பு முக்கியம் இந்த காலம்" என்ற பாடலை எழுதியவர்

Answer

"கூனல் இளம் பிறை முடித்த வேணி" என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல்

Answer

பாமர மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமுதாய பாடல்களை எழுதிச் சீர்திருத்தக் கருத்துகளை பரப்பியவர்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us