Easy Tutorial
For Competitive Exams

பின்வருவனவற்றுள் தவறானதைத் தேர்வு செய்க :

கம்பர் தேரழுந்தூரில் பிறந்தவர்
கம்பரை ஆதரித்த வள்ளல் சீதக்காதி
சரசுவதி அந்தாதியை இயற்றியவர் கம்பர்
கம்பரது காலம் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு
Additional Questions

செல்வச் செவிலி - இலக்கணக் குறிப்பு

Answer

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்
றுண்டாகச் செய்வான் வினை
- இவ்வடிகளில் கைத்தொன்று - பொருள் யாது?

Answer

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு - எதுகை வகையைக் கண்டுபிடிக்கவும்.

Answer

அழக்கொண்ட எல்லாம் அழப்போம், இழப்பினும் - இந்த அடியில் அமைந்துள்ள எதுகையைத் தேர்க.

Answer

தன்வினை வாக்கியத்தை தேர்ந்தெடுக்க

Answer

இலக்கணக் குறிப்புத் தருக : கங்கையும் சிந்துவும்

Answer

சால, தவ முதலிய உரிச்சொற்களின் பின் வல்லினம்

Answer

தாழ்பூந்துறை - என்ற சொல்லுக்குரிய இலக்கண குறிப்பு தருக

Answer

பின்வரும் தொடரிலுள்ள நிகழ்கால வினைமுற்றைத் தேர்வு செய்க?

Answer

படி என்ற வேர்ச்சொல்லில் இருந்து வினை எச்சத்தை உருவாக்குக?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us