Easy Tutorial
For Competitive Exams

15-வது நிதிக்குழுலின் பரிந்துரைகள் எப்பொழுது நடைமுறைக்கு வரும்?

ஜனவரி 1, 2018
ஏப்ரல் 1, 2018
ஏப்ரல் 1,2020
ஜனவரி 1, 2020
Additional Questions

செப்டம்பர் 2017-ல் இந்தியாவின் முதல் (UNESCO பாரம்பரிய சான்றிதழ் பெற்ற நகரம் எது?

Answer

இந்தியாவின் 46-வது கிராண்ட் மாஸ்டர் செஸ் விளையாட்டு சாம்பியன் 2017 யார்?

Answer

பொருத்துக :
குறைபாட்டு நோய்கள்
(a) A 1. பெல்லக்ரா
(b)B$_1$ 2. நிக்டலோபியா
(c)B$_6$ 3. பெர்னீசியஸ் அனீமியா
(d)B$_{12}$ 4. பெரி-பெரி

Answer

கீழ்க்கண்டவற்றுள் தவறான இணைகள் யாது?
1. குளோரோபுளோரோ கார்பன்-குளிர்சாதனப் பெட்டி
II. மீத்தேன்-பண்ணை மண்ணை உழுதல்
III. நைட்ரஸ் ஆக்ஸைட-கால்நடைகளில் செரித்தல்
IV. கார்பன் டை ஆக்ஸைடு-புதை படிவ எரிபொருட்களை எரித்தல்

Answer

காற்றில்லா சுவாசத்தில் குளுக்கோஸின் சுவாச ஈவு -----

Answer

e° -வின் மதிப்பு

Answer

ஒரு மாறியில் அமைந்த ஓர் ஒருபடிச் சமன்பாட்டிற்கு எத்தனை தீர்வுகள்?

Answer

0.12, 0.012, 0.0012 ...... என்ற தொடர் வரிசையில் 7-ஆவது உறுப்பு

Answer

சுருக்குக:
$\dfrac{9}{8}\div\dfrac{3}{5}$-இல்$(\dfrac{3}{4}+\dfrac{3}{5})$

Answer

ஒரு குறிப்பிட்ட அசலானது ஆண்டுக்கு 8% வட்டி வீதத்தில் மூன்று மடங்காகுவதற்கு பிடிக்கும் காலம்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us