Easy Tutorial
For Competitive Exams

நூர் காம்ப்ளக்ஸ் எந்த பாலைவனத்தில் அமைந்துள்ளது?

சஹாரா பாலைவனம்
தார் பாலைவனம்
கல்ஹாரி பாலைவனம்
கோபி பாலைவனம்
Additional Questions

பின்வரும் கூற்றுகளில் எவை சரியானது?
1. 2019 ஆம் ஆண்டின் உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டம் சீனாவில் நடைபெற்றது
2. அதன் மையக் கருத்து : காற்று மாசு

Answer

ஜன்தன் திட்டத்தின் குறிக்கோள்

Answer

பிரான்சில் உள்ள கட்சி முறை

Answer

மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ள நீர் பாதுகாப்புப் பரப்புரை எது?

Answer

மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள பெரிய துறைமுகம்

Answer

கீழ்நிலை உயிரிகளில் சில சமயங்களில் முதிர்ந்த உயிரிகள் இனச்செல்களை உருவாக்காமல் அவ்வுயிரிகளே இனச் செல்கள் போன்று செயல்பட்டு ஒன்றிணைந்து புதிய உயிரிகளைத் தோற்றுவிக்கும் செயல்

Answer

பொருத்துக :

இடம்
கிளர்ச்சியில் ஈடுபட்ட தலைவர்கள்
(a) டெல்லி1. பேகம் ஹஸ்ரத் மெஹல்
(b) மத்திய இந்தியா2. தாந்தியா தோப்பே
(c) லக்னோ 3. இராணி இலட்சுமி பாய்
(d) கான்பூர்4. பகதூர்ஷா - II

Answer

முதலாவதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நடுவண் விழிப்புணர்வு ஆணையத்தின் ஆணையர் யார்?

Answer

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் ___ என அழைக்கப்படுகிறது.

Answer

குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர், நாடாளுமன்ற மேல்சபை உறுப்பினர்கள் ____ முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us