பட்டியல் 1 ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் 1 பட்டியல் II
a) முதல் ஐந்தாண்டு திட்டம் 1. தன்னிறைவு பெறுதல்
b) இரண்டாம் ஐந்தாண்டு திட்டம் 2. வேளாண்மை மற்றும் தொழில் வளர்ச்சி
c) மூன்றாம் ஐந்தாண்டு திட்டம் 3. வேளாண்மை வளர்ச்சி
d) நான்காம் ஐந்தாண்டு திட்டம் 4. கனரகத் தொழில் வளர்ச்சி. குறியீடுகள் :
|
Answer
|
பட்டியல் 1 ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I -பட்டியல் II
a) எச். ஜே. பாபா 1. அறிவியல் தொழில் ஆராய்ச்சி கழகம்
b) எஸ். எஸ். பட்நாகர் 2.அணுசக்தி துறை
c) டி. எஸ். 3.கோத்தாரி
d) விக்ரம் சாராபாய் 4.விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்
குறியீடுகள் :
|
Answer
|
கீழ்க்கண்டவைகளை காலமுறைப்படி வரிசைப்படுத்தி எழுதுக :
I. புதிய கற்காலம்
II. இடைக் கற்காலம்
III. செப்புக் காலம்
IV. பழைய கற்காலம்.
இவற்றுள் :
|
Answer
|
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
1. அணுசக்தி ஆணையம் ஹோமி ஜெ. பாபா என்பவர் தலைமையில் நிறுவப்பட்டது. நாட்டில் மேற்கொள்ளப்படும் அணுசக்தி நடவடிக்கைகள் குறித்த கொள்கையை இது வகுக்கிறது.
II. 1956-ல், முதலாவது அணுசக்தி நிலையம் பம்பாய்க்கு அருகிலுள்ள டி.ராம்பேயில் அமைக்கப்பட்டு நடைபெறுகிறது. இவற்றுள் எது/எவை சரி :
|
Answer
|
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I - பட்டியல் II
a) நீதிக்கட்சி 1. பெரியார் ஈ. வே. ராமசாமி
b) தேவதாசி முறை 2.டாக்டர் எஸ். தருமாம்பாள்
c) வைக்கம் வீரர் 3.டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
d) வீரத்தமிழன்னை 4. தியகராய செட்டியார்.
குறியீடுகள் :
|
Answer
|
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை ?
|
Answer
|
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை ?
|
Answer
|
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்துகிறது ?
|
Answer
|
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருந்தவில்லை ?
|
Answer
|
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I - பட்டியல் II
a)அஸ்ஸாம் 1.பொன்னம்
b)ஒரிசா 2.மாசன்
c) ஆந்திரபிரதேசம் 3.ஜூம்
d) கேரளா 4. பொடு.
குறியீடுகள் :
|
Answer
|