Easy Tutorial
For Competitive Exams

இரு ஒத்த கம்பிகள் சம அளவுள்ள எடையால் கட்டித் தொங்கவிடப்பட்டுள்ளன. அவற்றின் மீட்சியியல் குணகங்களின் விகிதம் 5:3 எனில் கம்பிகளின் நீட்சி விகிதம் என்ன?

3:5
5:3
9:25
25:9
விடை தெரியவில்லை
Additional Questions

மனித இரத்த வகைகளைக் கண்டறிந்தவர்

Answer

அணுக்கருவின் கூட்டு மாதிரி அமைப்பில் அணுக்கரு எத்தகைய வடிவத்தைப் பெற்றிருக்கும்?

Answer

கூற்று [A] : அறிவியல் சிக்கலான, கருத்தியலான மற்றும் பன்முகத்தன்மைக் கொண்டவையாகும்.
காரணம் [R] : அறிவியல் அறிவு என்பது, பருப்பொருள், கோட்பாடு மற்றும் தொகுப்பு முறைகளை உள்ளடக்கியது.

Answer

கீழ்க்கண்டவற்றை பொருத்துக :

(a) அப்போஸ்போரி-1. கேமிட்டோபைட்டிலிருந்து நேரடியாக ஸ்போரோபைட் உருவாகுவது
(b) அப்போகேமி-2. கருவுறாமல் பழம் உருவாகுவது
(c) பார்த்தினோகார்பி-3. கருவுறாத முட்டை செல்லிலிருந்து கரு உருவாவது
(d) பார்த்தினோஜெனீசிஸ்-4.ஸ்போரோபைட்டிலிருந்து நேரடியாக கேமிட்டோபைட் உருவாவது

Answer

பின்வருவனவற்றில் எவை சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?

(1) கப்ரேகார்-வானியல் இயற்பியலாளர்
(2) ஜானகிஅம்மாள்- உயிரியியலாளர்
(3) தெபாஸிஸ் முகர்ஜி-வேதியியலாளர்
(4) மேக்நாத் சாஹா-கணிதவியலாளர்

Answer

உலக இளைஞர் திறன் தினம் கொண்டாடப்படுகிற நாள்

Answer

உலக ஆடவர் ஒற்றையர் இறகுப்பந்தாட்ட சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய ஆண் இறகுப்பந்தாட்ட விளையாட்டு வீரர்

Answer

2022-23, நிதிநிலை அறிக்கையின் தோராய மதிப்பில் கீழ்க்கண்ட பற்றுச்சீட்டு தொகையை இறங்குவரிசையில் எழுதுக.
(i) மாநில கலால் வரி
(ii) முத்திரை மற்றும் பதிவு கட்டணம்
(iii) மோட்டார் வாகன வரி

Answer

பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்ந்தெடு :
(i) 2022-23-ல் தமிழ்நாட்டின் பெயரளவில் GSDP வளர்ச்சி 14.0 சதவீதமாக கணக்கிடப்படுகிறது.
(ii) 2022-23, தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையின் தோராயமதிப்பு நிதிப்பற்றாக் குறையின் (fiscal deficit) GSDP 3.63 சதவீதமாக கணக்கிடப்படுகிறது.
(iii) 2022-23-ல் GSDP-யின் சதவீதமாக நிலுவையிலுள்ள கடன் (outstanding debt) 27.76 சதவீதமாக எதிர்பார்க்கப்படுகிறது.

Answer

பின்வருவனவற்றுள் எது கூட்டுக் குடும்ப அமைப்பின் அம்சம் அல்ல?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us