ஒரு கோபுரத்தின் 100 மீ. தொலைவிலிருந்து அதன் உச்சிக்கான ஏற்ற கோணம் 45° எனில், கோபுரத்தின் உயரம் என்ன?
25 மீ.
50 மீ.
100 மீ.
200 மீ.
Next Question
பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு: a.கதக்களி - 1.தமிழ்நாடு, b. ஒடிசி - 2. ஆந்திர பிரதேசம், c. குச்சிபுடி - 3. கேரளா , d. பரத நாட்டியம் - 4. ஒரிசா