ஜூலை 2016-ல் இந்தியாவில் நிதியாண்டை மாற்றம் செய்வது குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள குழுவின் தலைவர் யார்?
ஜூலை 2016-ல் இந்தியாவில் தொடங்கப்பட்ட நமாமி கங்கா திட்டத்தின் மதிப்பு? |
Answer |
ஜூலை 2016-ல் சர்வதேச வீல்சேர் மற்றும் ஊனமுற்றோர் விளையாட்டு போட்டியில் எட்டு பதக்கங்களை வென்ற இந்தியர் யார்? |
Answer |
ஜூலை 2016-ல் தொழில்முறை வீரர்களுக்கான ஒலிம்பிக் தகுதி சுற்று மற்றும் சர்வதேச குத்துச்சண்டை போட்டி எங்கு நடைபெற்று வருகிறது? |
Answer |
ஒரு தமிழறிஞரும், நூலாசிரியரும், தனித்தமிழ் இயக்கத்தில் தன்மையான பங்கு வகித்தவர்களில் ஒருவருமான ——————– என்பவரின் பிறந்த தினம் ஜூலை 06 அன்று அனுசரிக்கப்பட்டது? |
Answer |
ஜூலை 2016-ல் மோகன்தாஸ் காந்தி, மகாத்மாவாக உருவாகுவதற்கான விதை தூவப்பட்ட இடம், தென்னாப்பிரிக்காவில் உள்ள பீட்டர்மேரிட்ஸ்பர்க் ரயில் நிலையம்தான் என்று புகழாரம் சூட்டியவர் யார்? |
Answer |
ஜூலை 2016-ல் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில், சாம்பியன் பட்டம் வென்றவர் யார்? |
Answer |
ஜூலை 2016-ல் மாடு கடத்தல் தொடர்பான சம்பவங்களை தெரிவிக்க, 24 மணிநேர ஹெல்ப்லைன் சேவையை தொடங்கியுள்ள இந்திய மாநிலம் எது ? |
Answer |
2016 | ஜி20 நாடுகளின் தொழிலாளர் நலத்துறை மாநாடு எங்குநடைபெற உள்ளது? |
Answer |
2016 | ஜூலை 2016-ல் அமெரிக்காவின் நாசா அமைப்பால்அனுப்பப்பட்ட ஜூனோ விண்கலம் எந்த கிரகத்தை பற்றி ஆய்வுசெய்ய அனுப்பப்பட்டது? |
Answer |
2016 | ஜூலை 2016-ல் தமிழ்நாடு தலைமைக் கணக்காயராக(பொருளாதாரம் மற்றும் வருவாய்துறை) பொறுப்பேற்றவர் யார்? |
Answer |