Easy Tutorial
For Competitive Exams

இந்தியாவில் தனியார் வங்கிச் சேவை பிரிவினை மூடுவதாக அறிவித்துள்ள வங்கி?

HSBC
The Royal Bank of Scotland
DBS
Deutsche Bank
Additional Questions

தற்போது (2015) அமெரிக்காவுடன் இணைந்து தாக்குதல் நடத்தும் NATO நாடுகளின் கூட்டு தாக்குதல் நடவடிக்கைகளுக்கு என்ன பெயரிடப்பட்டுள்ளர்?

Answer

சமீபத்தில் "மகாத்மா புலே சமதா" விருது யாருக்கு வழங்கப்பட்டது?

Answer

இந்தியா ஆப்பிரிக்க தகவல் தொழில் நுட்ப கண்காட்சி நடைபெற்ற இடம் எது?

Answer

சமீபத்தில் துருக்கி மீது பொருளாதாரத் தடைகளை விதித்த நாடு?

Answer

`Beti Bachao Beti Padhao` திட்டம் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய ஒப்பந்தம் போடப்பட்டுள்ள செல்போன் தயாரிப்பு நிறுவனம்?

Answer

2016 சமீபத்தில் மாவோயிஸ்ட் பிடியில் இருந்து மீட்கப்பட்ட `பாலமுனி` என்ற 13 வயது சிறுமிக்கு “குழந்தை காவலர்” பணி வழங்கி கௌரவித்த மாநிலம்?

Answer

சமீபத்தில் (nov-16) `Batua` என்னும் புதிய செயலியை அறிமுகப்படுத்தவுள்ள அதிக கிளைகளை உடைய வங்கி?

Answer

`RTA m-Wallet` என்ற மொபைல் செயலி அறிமுகபடுத்தப்பட்டுள்ள இந்திய மாநிலம்?

Answer

முப்படைகளின் கமாண்டர்களின் மாநாடு ( The Combined Commanders Conference of the three services ) எங்கு நடைபெற உள்ளது?

Answer

A என்பவர் ஒரு வேலையை 4 மணி நேரத்திலும் A மற்றும் B இருவரும் சேர்ந்து அதே வேலையை
3 மணி நேரத்திலும் செய்து முடித்தால் B என்பவர் அதே வேலையை எத்தனை மணி நேரத்தில் செய்து
முடிப்பார்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us