Easy Tutorial
For Competitive Exams

2015 ல் டிசம்பர் மாதம் தமிழகத்தை சேர்ந்த ...................... என்பவர் கனடா நாட்டின் ஐகோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்?

ரஞ்சனா குமார்
வள்ளியம்மை
நீலம் தவான்
கிரண் முஷன்பர் ஷா
Additional Questions

2016 ல் நாடு முழுவதும் (இந்தியா) அனைத்து இரயில் நிலையங்களில் "ஜன் ஆஹார்" என்ற பெயரில் உணவு வகைகள் ................ விலைக்கும் குறைவாக விற்க விற்பனை தொடங்கப்பட்டது?

Answer

2015 ல்................... நாட்டில் உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு முதன் முதலாக ஓட்டு உரிமை வழங்கப்பட்டது?

Answer

2015- ஆம் ஆண்டு இந்தியாவினால் கட்டப்பட்ட ஆப்கனின் புதிய நாடாளுமன்ற கட்டிடம் எவரால் திறந்து வைக்கப்பட்டது?

Answer

2015- ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் மோடி - ரஷிய அதிபர் புதின் ஆகியோரின் பேச்சு வார்த்தை ....................... பற்றியது?

Answer

அமெரிக்க நாட்டில் நீதிபதியாக பொறுப்பெற்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையை பெற்றவர்?

Answer

2015 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் சிறந்த மனிதாபிமானி விருது பெறப்பட்ட இந்தியர்?

Answer

2015 ஆம் ஆண்டின் "சிறந்த மனிதர்" என அமெரிக்க டைம் பத்திரிக்கையால் தேர்வு செய்யப்பட்டவர்?

Answer

2015 ஆம் ஆண்டு கச்சா எண்ணெய் ஏற்றுமதியை தடை நீக்கம் செய்த நாடு?

Answer

இந்தியாவில் 2015 ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் வரையில் ஜி.எஸ்.எம் அலைபெசிகளின் எண்ணிக்கை எத்தனை கொடிகளை எட்டியது?

Answer

120 பக்கங்களைக் கொண்ட ஒரு புத்தகத்தில், ஒவ்வொரு பக்கத்திலும் 45 வரிகள் உள்ளன. ஒரு பக்கத்திற்கு 24 வரிகள் மட்டும் இருந்தால்
புத்தகத்தில் எத்தனை பக்கங்கள் இருக்கும்.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us