Easy Tutorial
For Competitive Exams

பின்வரும் கூற்றை கவனித்து கொடுக்கப்பட்டுள்ளவைகளில் சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.
1. “ஷாம்பென்ஸ்” நிக்கோபார் தீவில் வசிக்கும் ஓர் பழங்குடியினர்.
II. 2011 மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி இவர்களின் மக்கள் தொகை 229.

முதல் கூற்று மட்டும் சரி
இரண்டாவது கூற்று மட்டும் சரி
இரண்டும் சரியானது
இரண்டும் தவறானது
Additional Questions

சிந்து சமவெளி மக்களின் முக்கிய ஏற்றுமதிப் பொருள்களை கீழ்க்கண்ட குறியீடுகள் மூலம் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
I. கோதுமை
II. பார்லி
III.பருத்தி
IV. தங்கம்

Answer

இவற்றுள் எந்த சரணாலயம் தமிழ்நாட்டில் இல்லை?

Answer

சரியாக பொருந்தியவற்றை தேர்ந்தெடுக்க:
பட்டியல் பட்டியல் 11
(P) பிளவு 1. ஸ்ராம்போலி
(Q) மடிப்பு 2. சான் ஆண்டரஸ்
(R) புவிஅதிர்வு 3. இமயமலைத் தொடர்
(S) எரிமலை 4. அதிர்வு மையம்
5. வானிலைச் சிதைவு
6. பொறை நீக்கம்

Answer

அயன மண்டல கிழக்கு பசிபிக் சமுத்திர மேற்பரப்பில் ஏற்படும் வெப்ப ஏற்றத் தாழ்வுகளானது இவ்வாறு அழைக்கப்படுகிறது

Answer

சூரியக் கதிர்வீச்சின் ஒரு பகுதி பிரதிபளிப்பின் மூலம் விண்வெளிக்கு திருப்பி அனுப்பப்படுவது இவ்வாறு அழைக்கப்படுகிறது

Answer

பெல்ஜியத்தில் உள்ள ஒரு பிரதான வைரச்சுரங்கம்

Answer

கொடுக்கப்பட்டுள்ள இந்திய மண் வகைகளை பரப்பளவின் அடிப்படையில் இறங்கு வரிசைப்படுத்துக

Answer

‘போர் கடவுள்' என்றழைக்கப்படும் கோள்

Answer

மழை வீழ்ச்சியை விவரிக்க பனிப்படிக கோட்பாட்டை உருவாக்கியவர்

Answer

இந்தியாவில் விரைவான மக்கள் தொகை வளர்ச்சி ஏற்பட்டது இக்காலக் கட்டத்தில் ஆகும்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us