Easy Tutorial
For Competitive Exams

பின்வருபவர்களில் தேசிய உயர்கல்வி மற்றும் ஆராய்சிக்குழு ( NCHER ) அமைக்கப்படுவதற்கான பரிந்துரையைச் செய்தவர் யார் ?

பேரா. யஷ்பால்
அமைச்சர் கபில்சிபில்
பிரதம அமைச்சர் மன்மோகன்சிங்
அமைச்சர் பிரணாப் முகர்ஜி.
Additional Questions

பிஸிக்கல் ரிசர்ச் லாபரட்டரி (Physical research laboratory) இருக்கும் இடம்

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களைக்
கவனி : (A) அட்டவணையின் அடிப்படை வகைப்படுத்துதல்.
காரணம் (R) : முதலில் விவரங்கள் வகைப்படுத்தப்படுகின்றன பின்னர் அட்டவணையிடப்படுகிறது.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு :

Answer

கீழ்வருவனவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது ?

Answer

வரலாற்றிற்கு முந்தைய இந்தியா எத்தனை ஆண்டுகளுக்கு முந்தையது ?

Answer

அலகாபாத் கல்தூண் கல்வெட்டினை வரைந்தவர்

Answer

சாத்தனூர் அணைக்கட்டு எந்த நதியின் குறுக்காக கட்டப்பட்டுள்ளது ?

Answer

எது சரியானது ?

Answer

உதயகிரிக் கோட்டை அமைந்துள்ள இடம்

Answer

சோழ அரச வம்சம் பண்டைய தமிழ் அரச வம்சமாகும். அது எந்த நதிக்கரையில்
அமைந்திருந்தது ?

Answer

தமிழ்நாட்டில் பொதுவாக அதிகமாக பாசனத்திற்கு பயன்படுத்தப்படுபவை

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us