Easy Tutorial
For Competitive Exams

பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்தியுள்ளது ?

டெம்ஸ்டர் நிறை நிறவரைவி - ஐசோடோப்புகளின் நிறை
கேதோடு கதிர் அலைவரைவி - அணுக்களின் நிறை
கூலிட்ஜ் குழாய் - சூரிய நிறமாலை
சைக்ளோட்ரான் - வெப்ப கடத்துகை
Additional Questions

புகழ்பெற்ற செல் பயாலஜி எனும் புத்தகத்தை எழுதியவர்

Answer

நேர்முக வரி என்பது கீழ்க்கண்டவற்றில் எது?

Answer

கீழ்க்கண்டவற்றுள் எந்த நாடு ஆசியானில் (ASEAN ) உறுப்பினராக இல்லை ?

Answer

அமீபிக் பேதி நோய் உருவாக்கும் உயிரினம்

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களைக்
கவனி : (A) : விளக்கப்படங்கள் ஒப்பிட்டுப் பார்க்க மட்டுமே பயன்படுகின்றன.
காரணம் (R) = விளக்கப்படங்களை கணித தொடர்பாக படிக்க இயலாது.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு :

Answer

பின்வருவனவற்றுள் எந்த ஒரு பலபடி இயற்கையாக கிடைக்கின்றது

Answer

ஹைட்ரஜன் ( Hydrogen ) அணுவின் எலக்ட்ரானின் அடிநிலை ஆற்றல் 136 eV என்று இருந்தால் n = 2 கிளர்ச்சி நிலையில் ஆற்றல் என்னவாக இருக்கும் ?

Answer

டெல்லி செங்கோட்டையை கட்டியவர்

Answer

மஞ்சளின் தாவரவியல் பெயரானது

Answer

2009 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us