Easy Tutorial
For Competitive Exams

பொங்கலை "அறுவடைத் திருவிழாவாகக்" கொண்டாடும் மேலை நாடுகள்

இலங்கை, மலேசியா
ஜப்பான், ஜாவா
மொரீசியஸ், சிங்கப்பூர்
இங்கிலாந்து, அமெரிக்கா
Additional Questions

இங்கு உடனிலை மெய்ம்மயக்கத்தைக் குறிக்கும் சொல்

Answer

பொருத்துக
பட்டியல் I - பட்டியல் II
இரண்டு சீர்களான அடி - நெடிலடி
நான்கு சீர்களான அடி - கழிநெடிலடி
ஐந்து சீர்களான அடி - குறளடி
ஐந்துக்கும் அதிக சீரடி - அளவடி

Answer

அங்காப்பு என்பதன் பொருள்

Answer

"கார்குலாம் " - எனும் சொல் - எவ்வேற்றுமைத் தொகையைக் குறிக்கும்?

Answer

பொருத்துதல் :
பட்டியல் 1 - பட்டியல் II
திணைமாலை நூற்றைம்பது - உ.வே. சாமிநாதைய்யர்
திரிகடுகம் - கணிமேதாவியர்
திணைமொழி ஐம்பது - நல்லாதனார்
புறப்பொருள் வெண்பாமாலை- கண்ணஞ்சேந்தனார்

Answer

இல்லை - என்பதன் இலக்கணக் குறிப்பு கூறுக.

Answer

Might is right - இதன் தமிழாக்கம் .

Answer

பொருத்துக:
(a) குமரன், தென்னை 1. இடப்பெயர்
(b) காடு , மலை 2. காலப்பெயர்
(c) பூ, காய் 3. பொருட்பெயர்
(d) திங்கள், வாரம் 4. சினைப்பெயர்

Answer

அகர வரிசைப் படி சொற்களை சீர் செய்க

Answer

பிறமொழிச்சொல் -தமிழ்ச் சொல்
(a) ஐதீகம் 1. விருந்தோம்பல்
(b) இருதயம் 2. சொத்து
(c) ஆஸ்தி 3. உலக வழக்கு
(d) உபசரித்தல் 4. நெஞ்சகம்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us