Easy Tutorial
For Competitive Exams

விஜயநகரப் பேரரசு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு

கி.பி.1337
கி.பி. 1336
கி.பி.1338
கி.பி.1335
Additional Questions

பட்டியல் I-உடன் பட்டியல் II-ஐ பொருத்துக. கீழ் குறிப்பிட்டுள்ள குறியீடுகளில் இருந்து சரியான
விடையை தேர்ந்தெடு:
பட்டியல்I பட்டியல் II
(a) இந்தியாவின் மகாசாசனம் 1. 1883
(b) நாட்டுமொழி செய்தித்தாள் சட்டம் 2. 1885
(c) இல்பர்ட் மசோதா 3. 1878
(d) இந்திய தேசிய காங்கிரஸ் 4. 1858
(a) (b) (c) (d)

Answer

கீழ்கண்டவற்றுள் தவறானவை எவை?
I.இந்திய தேசிய இயக்கத்தில் ஆங்கில மொழி பெரும் பங்காற்றியது
II.இந்திய தேசியம் வளர சமூக சீர்திருத்த இயக்கங்கள் எந்த பங்களிப்பும் செய்யவில்லை
III.பிரிட்டிஷாரின் பொருளாதார சுரண்டல் இந்திய தேசியம் வளர முக்கிய காரணம்
IV.லிட்டனின் டெல்லி தர்பாரும், நாட்டு மொழி செய்தித்தாள் சட்டமும் தேசியம் வளர வழிகோலியது

Answer

தேசிய தொழில்நுட்ப நாளாக இந்தியா கொண்டாடும் நாள்

Answer

BRITயின் எந்த RIA மையங்கள், வருடாந்தரம், 6000 ரேடியோ இம்யுனோ அசே சோதனைகள்
செய்கின்றன.
I - பெங்களூர்
II - கொல்கத்தா
III - மும்பை
IV - திப்ருகார்

Answer

இந்திரா காந்தி விருது 2013-ல் யாருக்கு வழங்கப்பட்டது:

Answer

முதன் முதலில் எந்த மாநிலத்தில் E-GPF கொண்டு வரப்பட்டது?

Answer

`Unbreakable`என்னும் சுயசரிதை யாருடையது?

Answer

உலகின் நீளமான ஆகாய விமானம் ஏர்லேண்டர் (HAV 302) எந்த நாட்டிலிருந்து வெளியாக்கப்பட்டது?

Answer

2014-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசு அவ்வையார் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்?

Answer

வரிசை I உடன் வரிசை IIயை பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந் சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:
வரிசை I வரிசை II
(a) உலக எய்ட்ஸ் தினம் 1. டிசம்பர், 14
(b) உலக ஊனமுற்றோர் தினம் 2. டிசம்பர், 10
(c) முப்படைகள் கொடி நாள் 3. டிசம்பர், 1
(d) தேசிய எரிசக்தி சேமிப்பு தினம் 4. டிசம்பர் 03
(a) (b) (c) (d)

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us