Easy Tutorial
For Competitive Exams

ஆகஸ்ட் மாதம், 2016-ல் , ஐக்கிய நாடுகள் சபையில் எந்த இசைக் கலைஞர் கெளரவிக்கப்பட்டார்?

M.S.சுப்புலட்சுமி
ஆஷா போஸ்லே
லதா மங்கேஷ்கர்
M.S.இராஜலட்சுமி
Additional Questions

2016-ஆம் ஆண்டின் "துரோணாசார்யா" விருது பெற்றவர் இவற்றில் யார்?

Answer

ஆசிய ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி, மே, 2016-ல் எங்கு நடைப்பெற்றது?

Answer

2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில், அரையிறுதிப் போட்டியின் போது P.W. சிந்து எந்த நாட்டு பாட்மிண்டன் வீராங்கனையைத் தோற்கடித்தார்?

Answer

ஜூலை 2016- ல் தெரஸா மேய் என்பவர் பிரிட்டனுடைய ---------------------- பெண் பிரதமராக
நியமிக்கப்பட்டார்.

Answer

2016-ல் புலிப் பாதுகாப்புத் திட்டம் குறித்து மூன்றாவது ஆசிய அமைச்சரவை கூட்டம் எங்கே எப்போது
நடைபெற்றது?

Answer

இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவர்

Answer

எந்த வருடம் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் (61வது திருத்தச் சட்டம்) படி வாக்குரிமை வயது
21 வயதிலிருந்து 18 ஆக குறைக்கப்பட்டது?

Answer

இந்திய அரசியல் அமைப்பின் சரத்து 63 குறிப்பிடுவது

Answer

நித்தி அயோக்-இன் தலைவர் யார்?

Answer

ஆட்கொணர் நீதி பேராணை என்பது

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us