Easy Tutorial
For Competitive Exams

Related QA - - அரசர்

6405.தன்வந்திரி யாருடைய அரசவையில் ஆலோசகர்?
கனிஷ்கர்
அசோகர்
சந்திரகுப்த விக்கிரமாதித்தியா
மாவீரன் சிவாஜி
6681.27 ஆண்டுகளாக பதவி வகிக்கும் ஜப்பான் அரசர் யார்?
மெர்வின் அலெக்சாண்டர்
அகிஹிட்டோ
மேனார்டு கேன்ஸ்
எய்ன் யோவன்
8435.எந்த அரசரின் காலத்தில் காஞ்சிபுரம் கைலாசநாதர் ஆலயம் கட்டப்பட்டது?
மகேந்திரவர்மன்
ரங்க படகா
ராஜசிம்ஹா
முதலாம் நரசிம்மன்
8513.இந்தியாவில் செங்கற்களால் ஆன மிகப் பழமையான கோயில் யார் காலத்தில்
மெளரிய அரசர்கள்
சுங்க அரசர்கள்
விஜய நகர அரசர்கள்
குப்த அரசர்கள்.
8523.வலிமைமிக்க கப்பற்படை வைத்திருந்த சோழ அரசர்
மகா இராஜராஜன்
முதலாம் இராஜேந்திரன்
முதலாம் இராஜாதிராஜா
இரண்டாம் இராஜேந்திரன்
9385.மெளரிய வம்சத்தின் கடைசி அரசர்
புஷ்யமித்திரர்
பிருகத்ரதன்
அஜாதசத்ரு
பிம்பிசாரர்
9389.`நீதிச்சங்கிலி மணி` என்ற புதிய நீதி வழங்கும் முறையினை எந்த அரசர் கொண்டு வந்தார்?
ஜஹாங்கீர்
அக்பர்
அசோகர்
ஷாஜஹான்
9569.டெல்லி சுல்தானியத்தின் கடைசி அரசர் யார் ?
இப்ராஹிம் லோடி
சிக்கந்தர் லோடி
இப்ராஹிம் அலி
தெளலத் கான் லோடி
19975.வில்லும், அம்பும் எந்த அரசருடைய சின்னங்களாக விளங்கியது?
சோழர்கள்
சாளுக்கியர்கள்
சேரர்கள்
பாண்டியர்கள்
24913.பத்து அரசர்களுக்கிடையேயான யுத்தம் இந்த நதிக்கரையில் நடைபெற்றது
அசிகினி (செனாப்)
பருஷினி (ரவி)
விதஸதா (ஜீலம்)
விபஸ் (பியாஸ்)
24930.கஜினிமுகம்மது இந்தியாமீது படையெடுத்ததற்கு முக்கிய காரணம்
i. இந்தியாவின் செல்வங்களை கொள்ளையிட
ii. இந்தியாவில் தன் பேரரசை நிறுவ
iii. இந்தியாவில் இஸ்லாம் மதத்தைப் பரப்ப
iv. இந்தியாவிலுள்ள புகழ்பெற்ற கைவினைஞர்களை தம் அரசவைக்கு அழைத்துச் செல்ல
i&ii
ii&iii
iii
iv
24934.பானிப்பட்டுப் போரில் பாபரின் வெற்றிக்கான காரணங்களில் சில:
I. ஐக்கியமான ஒரு மித்த எதிர்ப்பு இல்லாமை
II. இப்ராஹிம் லோடியின் வீரனுக்கல்லாத குணஇயல்பு
III. பாபரின் நன்கமைக்கப்பட்ட இராணுவம்
IV. சுல்தானுக்கு எதிராக தென்னிந்திய அரசர்களின் கலகங்கள்
சரியான விடையை கீழ்க்கண்ட குறியீடுகளிலிருந்து
I, II மற்றும் IV
I, III மற்றும் IV
I மற்றும் III
II மற்றும் IV
24967.சையத் மரபு அரசர்களை கால வரிசைப்படுத்துக
கிசிர்கான், முகமதுஷா, முபாரக்ஷா, அலாவுதீன் ஆலம்ஷா
கிசிர்கான்,முபாரக்ஷா, முகமதுஷா, அலாவுதீன் ஆலம்ஷா
அலாவுதீன் ஆலம்ஷா, முகமதுஷா, முபாரக்ஷா, கிசிர்கான்
அலாவுதீன்,ஆலம்ஷா, முபாரக்ஷா, முகமதுஷா, கிசிர்கான்
25010.சீன அரசவைக்கு தூதுவரை அனுப்பிய சோழ அரசர்
முதலாம் இராஜாதிராஜன்
இரண்டாம் இராஜாதிராஜன்
முதலாம் குலோத்துங்கன்
இரண்டாம் குலோத்துங்கன்
25013.வேள்விக்குடி செப்பேடுகள், சீவரமங்கலம் செப்பேடுகள், தளவாய்புரம் செப்பேடுகள், சின்னமனூர் செப்பேடுகள் -------------- அரசர்களின் வரலாற்றைக் குறிக்கின்றன
சேரர்கள்
சோழர்கள்
பாண்டியர்கள்
பல்லவர்கள்
25019."சோழர்களின் நிர்வாக முறை, சோழ அரசர்களின்வரலாறு, தமிழ் இலக்கியம்
ஆகியவை எனக்கு ஊக்கம் ஊட்டி எனக்கு நல்ல வழிகாட்டியாக உள்ளன" என்றவர்
இந்திராகாந்தி
இராஜீவ்காந்தி
மகாத்மா காந்தி
டாக்டர்.இராஜேந்திர பிரசாத்
25659.லாக்பக்ஷா” எனப் புகழப்பட்ட அரசர்
குத்புதீன் ஐபக்
பால்பன்
இல்டுமிஷ்
நசுருதீன்
31738.பண்டைய இந்தியாவின் மிகச் சிறந்த மருத்துவராகக் கருதப்படும் தன்வந்திரி எவருடைய அரசவையில் ஆலோசனைகளை தந்து வந்தார்?
சந்திரகுப்த விக்கிரமாதித்தியா
சமுத்திரகுப்தர்
கனிஷ்கர்
அசோகர்
31772.சாதவாகனா வம்சத்தின் சிறந்த அரசராக திகழ்ந்தவர்?
ஸ்ரீ சதகர்னி
யஜ்னாஸ்ரீ சதகர்னி
வஷிஷ்டபுத்திர புலுமயி
கௌதமிபுத்திர சதகர்னி
31774.அடிமை வம்சத்தின் முதல் அரசர் யார்?
குத்புதின் ஐபெக்
மிர் காசிம்
பால்பன்
முகமது கோரி
Share with Friends
Our YouTube Channels! Subscribe Now!
EasyTutorial Tamil Javascript Decode
Privacy Copyright Contact Us