Easy Tutorial
For Competitive Exams

Related QA - - அரசாங்கம்

6631.ஆகஸ்ட் 2016-ல் கோவை மாநகராட்சி துப்புரவுத்தொழிலாளியான ………………… என்பவருக்கு, தூய்மை பாரதம்திட்டத்தின் கீழ் மத்திய அரசின் விருது வழங்கப்பட்டது?
நாகராஜ்
குருநாத் மெய்யப்பன்
என்.சீனிவாசன்
சஞ்சய் மித்ரா
6633.ஆகஸ்ட் 2016-ல் கேரள அரசின் நிர்வாக சீர்திருத்த கமிஷன்தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
அச்சுதானந்தன்
பி.வி.நாயக்
ராஜகோபாலன்
ஆத்மா ராம் நட்கர்னி
7833.பின்வரும் கூற்றுகளை கருத்தில் கொள்க.
73வது அரசியல் திருத்த சட்ட மசோதா அரசியலமைப்பில் பின்வருவனவற்றுக்கு வழி வகை செய்துள்ளது 1. பஞ்சாயத்து அரசில் 3 அடுக்கு முறையை ஏற்படுத்துவது
2 மகளிருக்கான தனி இடஒதுக்கீடு
3. பஞ்சாயத்துக்கான தேர்தலை நடத்தும் அதிகாரம் அரசாங்கத்திடமிருந்து திரும்ப பெறப்பட்டது
4. மாநில அரசாங்கங்கள் பஞ்சாயத்திற்கு நிதி வழங்கும் உரிமை பறிக்கப்பட்டது
இவற்றில் சரியான கூற்று எது?
1 மற்றும் 2
1, 2 மற்றும் 3
2, 3 மற்றும் 4
1 மற்றும் 4
7837.அரசுப் பணிகளில் பணிபுரிவோரின் தவறான நடத்தை, ஆள் மாறாட்டம் செய்தல், ஊழல், விதி மீறல்
போன்ற பல தவறான செயல்களுக்காக இந்திய அரசாங்கம் கீழ்க்கண்ட எந்த அமைப்புகளை
ஏற்படுத்தியுள்ளது?
1. மத்திய புலனாய்வு துறை (ஆணையம்)
2 லோக் பால்
3. சிறப்பு காவல்துறை
4. மத்திய உளவுத் துறை
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடு.
2 மற்றும் 3
1 மற்றும் 4
3 மற்றும் 4
1, 3 மற்றும் 4
7901.வெள்ளையனே வெளியேறு இயக்கம் தோல்வியடைய எது காரணமல்ல என்பதை கொடுக்கப்பட்டுள்ள வாசகங்களிலிருந்து அடையாளம் காண்.
(a) ஆங்கில அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கிய தலைவர்களை சிறையில்அடைத்தது
(b) நேரு மற்றும் இராஜாஜி ஆகியோர் நேரடிநடவடிக்கைகளில் நம்பிக்கை வைக்கவில்லை
(c) இந்து மகாசபை மற்றும் முஸ்லீம் லீக் இந்நடவடிக்கையை ஆதரித்தது
(d) ஆங்கில அரசாங்கம் இவ்வியக்கத்தை அடக்கியது
(a) மட்டும்
(a) மற்றும் (b) மட்டும்
(c) மட்டும்
(a) (b) மற்றும் (d) ஆகிய மூன்றும்
7977.அண்மைக் காலத்தில் மத்திய அரசானது நம் நாட்டின் ஒரு நகரத்தினை ஆன்மீக புனிதத் தலைநகரமாக உருவாக்க முடிவெடுத்துள்ளது. கீழ்க்கண்டவற்றுள் அது எந்த நகரமாகும்?
உஜ்ஜெய்ன்
வாரனாசி
நாசிக்
புத்தகயா
8003.மாணவர்களின் கல்விக் கடன் தொடர்பான மத்திய அரசின் தகவல் கீழ்க்கண்டவற்றுள் எதனில் உள்ளது என்பதைக் கண்டறிக
வித்ய விகாஷ்
எடு கேர்
வித்ய லட்சுமி
சோத்கங்கா
8025.அரசாங்கம் ஏற்படுத்துவது குறித்து கீழ்க்கண்ட எந்த கூற்று / கூற்றுக்கள் உண்மை?
அரிதி பெரும்பான்மை பெற்ற கட்சியானது வர்த்தக அரசாங்கத்தை அமைக்கும் என்று அரசு செயல்முறை விதியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது
அரிதி பெரும்பான்மை பெற்ற கட்சியோ (அ) அதற்கு அடுத்த இரண்டாவது நிலையில் இருக்கும் கட்சியோ அரசாங்கத்தை அமைக்கும் என்று எந்த ஒரு எழுத்து வடிவில் விதி கிடையாது. இது ஒரு மரபு
அரசியலமைப்பின் பகுதி 1-ல் இதற்கான விதி இருக்கிறது
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் அரிதி பெரும்பான்மை பெற்ற கட்சி, அரசாங்கம் அமைக்க அழைக்கப்படுகிறது என்று கூறுகிறார்
8179.ஆகஸ்ட் 2015ல் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்திரதனுஸ் திட்டத்தின் நோக்கம்
தனியார் துறை வங்கிகளை நிர்வகிக்க தனி அமைப்பை ஏற்படுத்துவது
பொதுத் துறை வங்கிகளை மேம்படுத்துவது அல்லது சீரமைப்பது
வங்கி சாரா நிதி நிறுவனங்களை மீட்டு சீரமைப்பது
ஊரக இந்தியாவில் புதிய வங்கிகளை அறிமுகப்படுத்துவது
8235.இந்தியாவின் தலைமை கணக்கு மற்றும் தணிக்கை அதிகாரிகள் கீழ்கண்ட கணக்குகளை தணிக்கை செய்யும் பொறுப்பிலுள்ளவர்கள்
1. மத்திய அரசாங்கம்
2. மாநில அரசாங்கங்கள்
3. யூனியன் பிரதேசங்களின் அரசாங்கங்கள்
4. நகர்ப்புற, கிராமப்புற மற்றும் உள்ளாட்சி அமைப்புகள்
கீழ்க்கண்ட கூற்றுகளை கருத்தில் கொண்டு எது சரியானது என கூறுக?
1, 2 மட்டும் 3
2, 3 மட்டும் 4
1, 3 மட்டும் 4
1, 2 மட்டும் 4
8241.பின்வரும் அட்டவணைகளில், மாநிலங்களுக்கும் மத்திய அரசாங்கத்தும் இடையே அதிகாரங்களை பிரித்து தரும் அட்டவணை எது?
நாலாவது அட்டவணை
ஆறாவது அட்டவணை
ஏழாவது அட்டவணை
ஒன்பதாவது அட்டவணை
8347.இரட்டை அரசாங்க முறை எந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது ?
1919
1909
1935
1947
8525.இந்திராகாந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் தேசிய அவசரநிலைப் பிரகடனப்படுத்திய ஆண்டு
1969
1971
1975
1977
8844.தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை பரிசு பெற்ற சுரதாவின் நூல்
துறைமுகம்
சுவரும் சுண்ணாம்பும்
தேன்மழை
இது எங்கள் கிழக்கு
9962.பொருத்துக:
(a) ஆகஸ்ட் சலுகை 1. 1944
(b) C. R. திட்டம் 2. 1945
(c) வேவல் திட்டம் 3. 1946
(d) இடைக்கால அரசாங்கம் 4. 1940
4 3 2 1
3 1 2 4
4 1 2 3
1 3 4 2
14072.குழந்தைத் திருமணங்கள் அரசினால் ஏற்றுக் கொள்ளபடுவதில்லை ஏனெனில் தம்பதிகள் இதனை அடைந்திருக்க வேண்டும்.
சமூக முதிர்ச்சி
உடலியல் முதிர்ச்சி
பாலியல் முதிர்ச்சி
சட்டபூர்வமான முதிர்ச்சி
24876.கீழ்க்காணும் கூற்றுகளில் அசோகர் கலிங்கத்தின் மீது படையெடுக்க காரணம் எவை?
i.மௌரிய பேரரசின் செல்வ செழிப்பு
ii. அரசின் அமைதி மற்றும் அகிம்சை கொள்கை வளர்ச்சி
iii.கலிங்கத்துடன் அமைதியான உறவினை மேம்படுத்த
இவற்றில் ,
i மற்றும் ii சரியானவை
i மற்றும் iii சரியானவை
iii மட்டும் சரியானவை
அனைத்தும் சரியானவை
24939.டெல்லி சுல்தான்கள் ஆண்ட காலத்தில் அரசாங்க மொழியாக இருந்தது?
உருது
அரபி
பெர்சியன்
இந்தி
24999.பல்லவர் கால அரசாங்கக் கருவூலக நிர்வாக அதிகாரி-----------
கரணத்தியலவர்
பண்டகக்காப்பான்
குமரன் பண்டாரம்
கரணசேனா
25095.சட்டசபைக்கு போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டசபைக்குள்
ஆங்கில அரசாங்கத்தை எதிர்ப்பதை நோக்கமாகக் கொண்டு துவக்கப்பட்ட கட்சி -----
இந்திய தேசிய காங்கிரஸ்
முஸ்லிம் லீக்
காதர் கட்சி
சுயராஜ்ஜியக் கட்சி
Share with Friends
Our YouTube Channels! Subscribe Now!
EasyTutorial Tamil Javascript Decode
Privacy Copyright Contact Us