Easy Tutorial
For Competitive Exams

Related QA - - அரசியலமைப்பு

6309.முதல் அரசியலமைப்பு சட்ட திருத்தம் நடந்த ஆண்டு
1950
1951
1952
1953
7204.நமது அரசியலமைப்பின் முதல் திருத்தம் எந்த ஆண்டு திருத்தப்பட்டது?
1947
1950
1952
1949
7225.இந்திய அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு
ஜனவரி 26, 1950
பிப்ரவரி 26, 1950
ஆகஸ்ட் 26, 1950
மார்ச் 26, 1950
7635.கீழ்க்கண்டவற்றுள் எந்த கூற்று இந்தியாவின் தலைமை கணக்கு மற்றும் தணிக்கையாளர் பற்றியது சரியல்ல
என்பதை கூறுக,
நீக்கப்படுவார்
அவருக்கு பாராளுமன்றத்துடன் நேரடி தொடர்பு கிடையாது மற்றும் எந்த அமைச்சரும் அவரது பிரதிநிதியாக செயல்பட முடியாது
அவரது ஊதியம் மற்றும் பிற பணப்பயன்கள் இந்தியாவின் தொகுப்பூதிய நிதியிலிருந்து வழங்கப்படுகிறது
அரசியலமைப்பு விதிகளுக்கு மாறாக இவர் எந்த செலவினங்களுக்கும் அனுமதி வழங்க இயலாது
இந்திய தலைமை கணக்கு மற்றும் தணிக்கையாளர் பதவி ஓய்வு பெற்ற பின்னர், மத்திய அல்லது மாநில அரசாங்கங்களில் பணப்பயன் கிடைக்கும் பதவி வகித்தால் அவர் அப்பதவியிலிருந்து
7701.கீழ்கண்ட வாக்கியங்களை கவ்னிக்கவும்.
கூற்று (Α) : 1916 ஆம் ஆண்டு அன்னி பெசன்ட் சென்னையில் தன்னாட்சி சங்கத்தை அமைத்தார்.
காரணம் (R) : அரசியலமைப்பு முறையில் தன்னாட்சி அடைவதே இதன் நோக்கமாகும்.
(A) மற்றும் (R) இரண்டுமே சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமாகும்
(A) மற்றும் (R) இரண்டுமே சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
(A) சரி ஆனால் (R) தவறு
(A) தவறு ஆனால் (R) சரி
7703.பின்வரும் இரு வாக்கியங்களில் கொடுக்கப்பட்டுள்ள கூற்று (கூ), காரணம் (கா) ஆகியவைகளை கருத்தில் கொண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பில் இருந்து உங்கள் விடையை தெரிவு செய்க.
கூற்று (கூ) : 1870 முதல் 1900 வரை தேசிய இயக்கத்தின் குறிக்கோளாக விளங்கியது அரசியலாக்குதல், அரசியல் பிரச்சாரம், கல்வி மற்றும் அரசியல் கோட்பாட்டை உருவாக்கி பரப்புதல்.
காரணம் (கா) : இவ்விலக்கை அடைய பத்திரிக்கைகளை முக்கிய சாதனமாக பயன்படுத்தப்பட்டது.
(கூ) மற்றும் (கா) ஆகிய இரண்டும் சரி (கா), (கூ) வின் சரியான விளக்கம்
(கூ) மற்றும் (கா) இரண்டும் தவறு
(கூ) மற்றும் (கா) இரண்டும் தனித்தனியே சரி ஆனால் (கா), (கூ) வின் சரியான விளக்கம் அல்ல
(கூ) சரி, (கா) தவறு
7821.கீழ்கண்டவற்றுள் அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவை எவை?
l. குடியரசுத் தலைவர் பாராளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினராக இருக்க மாட்டார்
2. பாராளுமன்றம் என்பது குடியரசுத் தலைவர் மற்றும் இரு அவைகளையும் கொண்டதாகும்.
கீழ்கண்ட வரிசையில் சரியான விடையை தேர்வு செய்:
வரிசை : -
இரண்டுமில்லை
இரண்டும்
ஒன்று மட்டும்
இரண்டு மட்டும்
7827.அரசியலமைப்பின் செயல்பாட்டை மறுஆய்வு செய்வதற்காக M.N. வெங்கடாசெல்லையா தலைமையில்
தேசிய ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு
2000
2001
2002
2003
7833.பின்வரும் கூற்றுகளை கருத்தில் கொள்க.
73வது அரசியல் திருத்த சட்ட மசோதா அரசியலமைப்பில் பின்வருவனவற்றுக்கு வழி வகை செய்துள்ளது 1. பஞ்சாயத்து அரசில் 3 அடுக்கு முறையை ஏற்படுத்துவது
2 மகளிருக்கான தனி இடஒதுக்கீடு
3. பஞ்சாயத்துக்கான தேர்தலை நடத்தும் அதிகாரம் அரசாங்கத்திடமிருந்து திரும்ப பெறப்பட்டது
4. மாநில அரசாங்கங்கள் பஞ்சாயத்திற்கு நிதி வழங்கும் உரிமை பறிக்கப்பட்டது
இவற்றில் சரியான கூற்று எது?
1 மற்றும் 2
1, 2 மற்றும் 3
2, 3 மற்றும் 4
1 மற்றும் 4
7841.கீழ்க்கண்ட எவைஎவைகள் சரியாக இணைக்கப்படவில்லை?
(a) 21, பிப்ரவரி 1947 1. அரசியலமைப்பு நிர்ணயக் குழுவிடம் அறிக்கை சமர்பிக்கப்பட்டது
(b) 15, அக்டோபர் 1949 2. அறிக்கை தயாரித்த குழுவின் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டார்
(c) 26, நவம்பர் 1950 3. அரசியலமைப்பு நிர்ணயக் குழுவின் உறுப்பினர்கள் அறிக்கையில் கையெழுத்திட்டார்
(d) 24 ஜனவரி 1950 4. அரசியலமைப்பு தழுவப்பட்டது
(a) மற்றும் (c) தவறு
(a) மற்றும் (d) தவறு
(b) மற்றும் (c) தவறு
(c) மற்றும் (d) தவறு
8163.எந்த விதிகளின் கீழ் இந்திய அரசியலமைப்பு மத்திய மற்றும் மாநில சட்டத்துறையின் உறவுகள் பற்றி குறிப்பிடுகிறது?
விதிகள் 245-255
விதிகள் 256 - 263
விதிகள் 264-267
விதிகள் 268-276
8215.இந்திய அரசியலமைப்பின் 25-வது விதி உத்திரவாதமளிப்பது
சமய உரிமை
சொத்துரிமை
உயிர் வாழும் உரிமை
சமத்துவ உரிமை
8219.அரசியலமைப்பு செயல்படும் விதத்தை ஆராய தேசிய ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு
2001
2004
2003
2002
8223.பின்வரும் அரசியலமைப்பு திருத்தங்களில் எந்த ஒன்று, அரசியலமைப்பின் முகப்புரை, 53 அரசியலமைப்பு
விதிகள் மற்றும் 7-வது அட்டவணை ஆகியவற்றில் திருத்தங்களை செய்ததன் மூலம், அரசியலமைப்பின்
மறுபதிப்பு என்றழைக்கப்பட்டது?
40வது அரசியலமைப்பு திருத்தம்
42வது அரசியலமைப்பு திருத்தம்
41வது அரசியலமைப்பு திருத்தம்
43வது அரசியலமைப்பு திருத்தம்
8229.தீர்ப்பாயங்கள் தொடர்பாக சரியானவை எது / எவை?
1. இந்திய அரசியலமைப்பின் 15-வது பகுதி தீர்ப்பாயங்களை விளக்குகிறது
2. விதி 323 அ நிர்வாக தீர்ப்பாயங்களை விளக்குகிறது மற்றும் விதி 323 ஆ மற்ற தீர்ப்பாயங்களை
குறிப்பிடுகிறது.
1 மட்டும்
2 மட்டும்
1 மற்றும் 2 ஆகிய இரண்டும்
1-ம் அல்ல மற்றும் 2-ம் அல்ல
8231.அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ்கண்ட எந்த ஒன்றில் திருத்தம் மேற்கொள்ள அவையில் இரண்டில் 62(15
பங்கு உறுப்பினர்களின் ஆதரவை உறுதி செய்து கொள்ள வேண்டும்?
1. குடியரசுத் தலைவர்
2 பாராளுமன்றத்தில் மாநிலங்களின் பிரதிநிதித்துவம்
3. 7வது அட்டவணையிலுள்ள ஏதாவது ஒரு பட்டியல்
4.மாநில சட்டமன்ற மேலவை ஒழிப்பு
கீழ்கண்ட வரிசையில் சரியான விடையை தேர்வு செய்:
வரிசை : -
1,2 மற்றும் 3
1, 2 மற்றும் 4
1, 3 மற்றும் 4
2, 3 மற்றும் 4
8279.இந்திய அரசியலமைப்பின் எந்த பிரிவு ( Article ) கிராம பஞ்சாயத்துக்களை " அமைத்துக்கொள்ள வகை செய்துள்ளது
பிரிவு 15
பிரிவு 25
பிரிவு 243
பிரிவு 42
8323.73 வது அரசியலமைப்பு திருத்தச்சட்டம் இவரது காலத்தில் நிறைவேற்றப்பட்டது
இராஜீவ் காந்தி
A. B. வாஜ்பாய்
V.P சிங்க்
நரசிம்மராவ்
8405.இந்திய ஐக்கியத்தின் மாநிலம் தனக்கே சொந்தமான அரசியலமைப்பை பெற்றுள்ளது.
பஞ்சாப்
அருணாசலப் பிரதேசம்
சிக்கிம்
ஜம்மு மற்றும் காஷ்மீர்
8527.கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று இந்திய அரசியலமைப்பின் சிறப்புத் தன்மையன்று ? -
அரசு நெறிக்கொள்கை
நெகிழும் அரசியலமைப்பு
மதச்சார்பின்மை
ஒற்றைக் குடியுரிமை.
Share with Friends
Our YouTube Channels! Subscribe Now!
EasyTutorial Tamil Javascript Decode
Privacy Copyright Contact Us