Easy Tutorial
For Competitive Exams

Related QA - - அறிஞர்கள்

6852.கீழ்காண் சொற்களை அகர வரிசைப்படுத்துக
அச்சம்,அறிஞன்,அக்கம்,அரவம்
அக்கம்,அச்சம்,அரவம்,அறிஞன்
அறிஞன்,அரவம்,அச்சம்,அக்கம்
அரவம்.அக்கம்,அச்சம்,அறிஞன்
6915.யாருடைய நடை ஆங்கில அறிஞர் ஹட்சனின் நடையைப் போன்றது என்று சோமலே பாராட்டுவார்?
ஆறுமுக நாவலர்
வ.வே.சு.ஐயர்
இராஜாஜி
ரா.பி.சேதுப்பிள்ளை
6927.கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம், சீனம். எபிரேயம், அரபு, ஈப்ரு ஆகியவற்றைச் செம்மொழிகள் என பட்டியலிடும் மொழியில் அறிஞர் யார்?
முசுதபா
அகத்தியலிங்கம்
கால்டுவெல்
டாக்டர் கிரௌல்
7949.கீழ்கண்டவாக்கியங்களை கவனி
கூற்று (A) : பழைய கற்காலத்திற்கும் புதிய கற்காலத்திற்கும் இடைப்பட்ட நாகரிக காலத்தை இடைகற்காலம் என அறிஞர்கள் வேறுபடுத்துகின்றனர்.
காரணம் (R) : இடைக்கற்காலத்தின் முதன்மை பண்பாகக் கருதப்படுபவன படிகக்கற்களுக்குப் பதிலாக நீலச் சாயமுடைய வெண்ணிற மணிக் கல்லும் மற்றும் மணற் சத்துடன் பூசப்பட்டதும் கொண்ட மிகவும் சிறிய அளவிலான கற்கருவிகள் ஆகும்.
கீழ்க்கண்ட குறியீடுகளை கொண்டு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.
(A) மற்றும் (R) இரண்டும் தவறு
(A) மற்றும் (R) சரி ஆனால் (R) என்பது (A) வின் சரியான காரணம் அல்ல
(A) மற்றும் (R) சரி (R) என்பது (A) வின் சரியான காரணம் தான்
(A) சரி ஆனால் (R) தவறு
8555.குதிக்கும் ஜீன்கள் அல்லது டிரான்ஸ்போசான்களின் கண்டுபிடிப்புக்கு கீழ்காணும் எந்த அறிஞருக்கு ( அறிஞர்களுக்கு ) நோபல் பரிசு கிடைத்தது ?
ஜேகப் மற்றும் மோனாடு
பீடல் மற்றும் டாட்டம்
ஹர்கோபிந்து கோரானா
பார்பரா மெக் கிளிட்டோக்
9194.பெர்சிவல் பாதிரியாரின் வேண்டுகோளை ஏற்று பைபிளைத் தமிழில் பெயர்த்த அறிஞர்
வேதநாயகம் பிள்ளை
வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
பேராசிரியர் சுந்தரம் பிள்ளை
ஆறுமுகநாவலர்
24961.பெர்கூசன் என்ற வரலாற்று அறிஞர் கல்லில் வடித்த காவியம்(A Romance in stone) என்று வர்ணித்த கட்டிடம்-----------------
ஜும்மா மசூதி
ஜாமி மசூதி
முத்து மசூதி
மோதி மசூதி
32270.வான் நாய்மன் என்ற அறிஞரின் கண்டு பிடிப்பு?
Hard Disk
Commends Received
Stored Program Concept
Operating System
32906.இவற்றில் எது அறிஞர் அண்ணா கூற்று?
"பாட்டாளி ஓய்வு பெறுவது சமூக நீதியில் ஒன்று"
"மெய்வைத்த செல்வமெங்கே ! மண்டலீகர்தம் மேடை எங்கே"
"உள்ளத்தே பொருள் இருக்க புறம்பே பொருள் தேடுதல்"
"மன்னருக்குத்தன் தேசமில்லாமல் இறப்பில்லை"
34236."சோவியத்து அறிஞர்தால்சுதாய் வழிகாட்டுதலால் திருக்குறள் மூலத்தை நேரடியாகப் படிக்க விரும்பியே தமிழ் பயிலத் தொடங்கினேன்" - எனக் கூறியவர்.
பேரறிஞர் அண்ணா
பண்டித ஜவஹர்லால் நேரு
காந்தியடிகள்
ஜி.யு.போப்
35451.ஹைட்ரஜனின் புதிய அமைப்பு (எதிர்மறை மின்னூட்டம் கொண்ட ஹைட்ரஜன் தொகுப்பு) எந்த நாட்டு
இயற்பியல் அறிஞர்களால் உருவாக்கப்பட்டது?
இந்தியா
ஆஸ்திரியா
ஆஸ்திரேலியா
சீனா
Share with Friends
Our YouTube Channels! Subscribe Now!
EasyTutorial Tamil Javascript Decode
Privacy Copyright Contact Us