Easy Tutorial
For Competitive Exams

Related QA - - ஆண்டுகள்

6303.தமிழ் நாட்டில் அ.இ.அ.தி.மு.க. முதன்முதலில் ஆட்சிக்கு வந்த ஆண்டு
1972
1977
1982
1984
6309.முதல் அரசியலமைப்பு சட்ட திருத்தம் நடந்த ஆண்டு
1950
1951
1952
1953
6331.ஜீவானந்தம் ஜனசக்தி என்ற இதழை எந்த ஆண்டு தொடங்கினார்?
1917
1927
1937
1947
6355.1980 ஆம் ஆண்டில் தந்தையின் வயது தன் மகனின் வயதைப் போல் 8 மடங்காகும், 1988 ஆம் ஆண்டில் தந்தையின் வயது 1980 ஆம் ஆண்டில் மகனின் வயது எவ்வளவோ அதைப்போல் 10 மடங்காகும் எனில், 1990 ஆம் ஆண்டில் மகன், தந்தை ஆகியோரின் வயது முறையே
16, 58 ஆண்டுகள்
15, 50 ஆண்டுகள்
14, 42 ஆண்டுகள்
13, 34 ஆண்டுகள்
6408.சக சகாப்தம் தொடங்கிய ஆண்டு
கி.பி. 90
கி.பி. 72
கி.பி. 78
கி.பி. 120
6442.ஜி.யு.போப் திருவாசத்தை மொழி பெயர்த்த ஆண்டு ?
1900
1986
1886
1800
6453.தமிழகத்தில் மாநில மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு ?
1988
1994
1997
1999
6457. ஊர்மன்ற மன்றக்கூட்டங்கள் ஆண்டுக்கு எத்தனைமுறைகூடுகின்றன?
இரண்டு
நான்கு
ஐந்து
ஏழு
6466.தமிழகத்தைச் சார்ந்த வெங்கட்ராமன் ராமகிருஸ்ணன் நோபல் பரிசு பெற்றது எந்த ஆண்டு ?
2012
2011
2008
2009
6480.மெட்ராஸ் மகாணம் - உருவாக்கப்பட்ட ஆண்டு ?
1765
1785
1640
1645
6486.தமிழகத்தில் மாநில திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு ?
2001
1991
1961
1971
6506.2001ஆம் ஆண்டு GSLV-D1 எங்கிருந்து செலுத்தப்பட்டது ?
தும்பா
ஃப்ரெஞ்ச் கயானா
சந்திப்பூர்
சிறீகரிகோட்டா
6543.1966 ஆம் ஆண்டு உயர்தனிச் செம்மொழி எனும் ஆங்கில நூலை எழுதியவர் யார் ?
கால்டுவெல்
ஈ.வே.ரா. பெரியார்
அறிஞர் அண்ணா
தேவநேயப் பாவாணர்
6644.ஆகஸ்ட் 2016-ல் இந்த ஆண்டுக்கான சிற்பி இலக்கிய விருதுயாருக்கு வழங்கப்பட உள்ளது?
ரவி சுப்ரமணியம்
பி.கே.கிருஷ்ணராஜ்
எஸ்.வைதீஸ்வரன்
சி.சு.செல்லப்பா
6660.மகளிர் இலக்கியங்களைப் படைக்கும் படைப்பாளிகளுக்கு 2016ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் விருது எது?
டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் விருது
அம்மா இலக்கிய விருது
கபீர் புரஸ்கார் விருது
பூம்புகார் விருது
6661.ஜூலை 2016-ல் தேனி மாவட்டம் போடி அருகே எத்தனை ஆண்டுகளுக்கு முந்தைய கற்திட்டைகள் எனப்படும் கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டன?
1, 250
2, 260
2,000
2,500
6666.இளைஞர்களின் திறன் அபிவிருத்தி முதலீடு முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் உலக இளைஞர் திறன்கள் தினம், அனுசரிக்கப்படும் நாள் எது?
ஜூலை 7
ஜூலை 10
ஜூலை 6
ஜூலை 15
6681.27 ஆண்டுகளாக பதவி வகிக்கும் ஜப்பான் அரசர் யார்?
மெர்வின் அலெக்சாண்டர்
அகிஹிட்டோ
மேனார்டு கேன்ஸ்
எய்ன் யோவன்
6950.அணு ஆயுத தடைச் சட்டம் கையெழுத்தான ஆண்டு
1993
1998
1963
1936
6972.புளூட்டோ சூரியனை ஒருமுறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம்?
228 ஆண்டுகள்
248 ஆண்டுகள்
195 ஆண்டுகள்
233 ஆண்டுகள்
Share with Friends
Our YouTube Channels! Subscribe Now!
EasyTutorial Tamil Javascript Decode
Privacy Copyright Contact Us