Easy Tutorial
For Competitive Exams

Related QA - - இந்தியப்பெருங்கடலில்

6314.பின்வருபவர்களில் முதன்முதலில் இந்தியப் போர்களில் பீரங்கியைப் பயன்படுத்தியவர் யார்?
பாபர்
இப்ராஹீம் லோடி
ஷெர்ஷா
அக்பர்
6339.இந்தியப் பொருளாதாரத் திட்டமிடுதலில் சேர்க்கப்படாத நோக்கம் எது?
தன்னிறைவு
தொழில்துறை வளர்ச்சி
வேலைவாய்ப்பு உருவாக்குதல்
மக்கள்தொகை வளர்ச்சி
7000.இந்தியப் பொருளாதாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டு
1991
1981
2011
2001
7001.இந்தியப் பிரதமா் நேரு இந்தியப் பொருளாதாரம்
முதலாளித்துவ பொருளாதாரமாக அமைய விரும்பினாா்
சமதா்ம பொருளாதாரமாக அமைய விரும்பினாா்
பணப் பொருளாதாரமாக அமைய விரும்பினாா்
கலப்பு பொருளாதாரமாக அமைய விரும்பினாா்
7263.2015- ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் மோடி - ரஷிய அதிபர் புதின் ஆகியோரின் பேச்சு வார்த்தை ....................... பற்றியது?
ஹெலிகாப்டர்களை தயாரிக்க
புல்லட் இரயில் பாதை அமைக்க
ராக்கெட் ஏவுதளம் அமைத்தல்
இந்தியா முழுவதும் வளையப்பாதை அமைத்தல்
7264.அமெரிக்க நாட்டில் நீதிபதியாக பொறுப்பெற்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையை பெற்றவர்?
சுமிதா மகாஜன்
ராஜ ராஜேஸ்வரி
நிரப்பூமா ராவ்
பர்க்கா தாத்
8281.கீழ்கண்டவற்றுள் எது பொருத்தமான்து இல்லை ?
சுர்ஜித் சிங் பர்னாலா -- தமிழக பல்கலைக் கழகங்களின் வேந்தர்
பக்ருதின் அலி அகமது - முன்னாள் குடியரசுத் தலைவர்,
அப்துல் கலாம் - அக்கினி சிறகுகள்
மேதா பட்கர் - ஐ.நா.வின் இந்தியப் பிரதிநிதி.
8669.இந்தியப் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் ( PMEAC ) தற்போதைய தலைவர் யார் ?
நந்தன் நிலகேனி
சி. ரங்கராஜன்
நிரூபமா ராவ்
பி. சிதம்பரம்
9437.எண்ணெய் மற்றும் இயற்கை வாயு நிறுவனம் கீழ்கண்டவற்றுள் எந்தக் கனிமத்தை இந்தியப் பெருங்கடலில் ஜூலை 26/2016-ல் கண்டுபிடித்தது?
நீரேற்றம் பெற்ற மீத்தேன்
நீரேற்றம் பெற்ற பென்சீன்
நீரேற்றம் பெற்ற ஈதர்கள்
நீரேற்றம் பெற்ற ஆக்டேன்
25229.எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்தியப் பெண் யார்?
நிரூபமா பாண்டே
பிரேமலதா அகர்வால்
பச்சேந்திரி பால்
அருந்ததி ராய்
25235.நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளில், மிக அதிக ஆபத்து மண்டலங்கள் என குறிப்பிடப்படுபவை எவை?
அந்தமான் நிக்கோபார் தீவுகள்
டெல்லி, பீஹார்
தக்காண பீடபூமிப்பகுதிகள்
வடகிழக்கு இந்தியப் பகுதி,காஷ்மீர்
28074.2015- ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் மோடி - ரஷிய அதிபர் புதின் ஆகியோரின் பேச்சு வார்த்தை ....................... பற்றியது?
ஹெலிகாப்டர்களை தயாரிக்க
புல்லட் இரயில் பாதை அமைக்க
ராக்கெட் ஏவுதளம் அமைத்தல்
இந்தியா முழுவதும் வளையப்பாதை அமைத்தல்
28101.அமெரிக்க நாட்டில் நீதிபதியாக பொறுப்பெற்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையை பெற்றவர்?
சுமிதா மகாஜன்
ராஜ ராஜேஸ்வரி
நிரப்பூமா ராவ்
பர்க்கா தாத்
28514.விண்வெளியில் பறந்த முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமை இவரை சாரும்?
செரீனா வில்லியம்ஸ்
லதா மங்கேஷ்கர்
கல்பனா சாவ்லா
சானியா மிர்சா
28703.ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்மணி?
பி.டி. உஷா
கர்ணம் மல்லேஸ்வரி
சாய்னா நேவால்
மேரி கோம்
32175.உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியப் பெண்?
ரீட்டா ஃபாரியா
ஐஸ்வர்யா ராய்
டயானா ஹைடன்
யுக்தா மூக்ஹை
32408.இந்தியப்பெருங்கடலில் போர்ச்சுகீசியர் கொள்கை
நீலக்கொள்கை
கடல் கொள்கை
நீலநீர்க் கொள்கை
எதுவுமில்லை
33138.இமயமலையின் 7077 மீ உயர குன் மலை சிகரத்தின் மேல் ஏறி வெற்றி கண்ட முதல் இந்தியப் பெண்மணி இவராவார்.
K.S. சுதி
ரினி முக்கத்
G.R. ராதிகா
செளமியா தாஸ்
Share with Friends
Our YouTube Channels! Subscribe Now!
EasyTutorial Tamil Javascript Decode
Privacy Copyright Contact Us