Easy Tutorial
For Competitive Exams

Related QA - - இந்தியா

6294.கதக் எனும் நடனம் எங்கு முதன்மையான நடனமாக கருதப்படுகிறது?
வட இந்தியா
கேரளா
ஒடிஸ்ஸா
கர்நாடகா
6301.முகமது கஜினி இந்தியாவின் மீது படையெடுத்து வந்ததற்கு முக்கிய காரணம் என்ன?
இஸ்லாம் சமயத்தைப் பரப்புவதற்கு
அரசை விரிவுபடுத்த
இந்தியாவின் செல்வத்தைக் கொள்ளையடித்துச் செல்ல
பொழுது போக்குக்காக
6319.இந்தியாவின் தோட்டக்கலை ஆராய்ச்சி மையம் உள்ள இடம்
சென்னை
மும்பை
ஹைதராபாத்
பெங்களூர்
6336.இந்தியாவில் பருத்தி துணி உற்பத்தி செய்யும் ஆலைகள் அதிகமாக உள்ள மாநிலம் எது?
குஜராத்
மேற்கு வங்காளம்
மகாராஷ்டிரம்
தமிழ்நாடு
6337.இந்தியாவில் முதல் ரப்பர் தோட்டம் எங்கு அமைக்கப்பட்டது?
தமிழ் நாடு
கோவா
கேரளா
கர்நாடகா
6345.இந்தியாவின் மான்செஸ்டர் மற்றும் தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்பது
டெல்லி மற்றும் சென்னை
கொல்கத்தா மற்றும் சென்னை
பெங்களூர் மற்றும் கோயம்புத்தூர்
மும்பை மற்றும் கோயம்புத்தூர்
6354.இந்தியாவிலுள்ள மிகவும் முக்கியமான சிறுதொழில் எது?
துணிமணிகள்
சணல்
நகைகள்
கைத்தறிகள்
6377.இந்தியாவின் வாயில் என்று எத்துறைமுகம் அழைக்கப்படுகின்றது?
கோழிக்கோடு
கொல்கத்தா
கொச்சின்
மும்பை
6425.இந்தியா மீது படையெடுத்த முதல் அரேபியர்
கஜினி முகமது
முகமது பின் காசிம்
பாபர்
முகமது கோரி
6438.இந்தியாவில் காகித உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் ?
மகாராஸ்டிரா
தமிழ்நாடு
கர்நாடகா
ஆந்திரா
6473.இந்தியாவில் தேயிலை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் ?
கர்நாடகா
ஆந்திரா
தமிழ்நாடு
அஸ்ஸாம்
6490.உள்ளாட்சி அமைப்பு முறையை இந்தியாவில் நடைமுறைப்படுத்தியவர் ?
ராபர்ட் கிளைவ்
லிட்டன் பிரபு
மகாத்மா காந்தியடிகள்
ரிப்பன் பிரபு
6507.அப்சரா என்பது இந்தியாவின் முதல் ------?
ஹெலிகாப்டர்
அணு உலை
பீரங்கி
மின்சார ரயில்
6636.ஆகஸ்ட் 2016-ல் இந்தியாவில் வேளாண்மைத் துறையில்செயல்பட்டு வரும் திட்டங்கள் குறித்து தொடங்கப்பட்ட செயலிஎது?
KisanHub
Kisaan Suvidha
SoilWeb
MyTraps
6653.இன்றைய நிலையில் இந்தியாவிலேயே வயது குறைந்த முதல்வராகத் திகழ்பவர் யார்?
ததாகடா ராய்
பேமா காண்டு
நபம் துகி
சவுனாமீன்
6657.ஜூலை 2016-ல் துலுனி திருவிழா இந்தியாவின் எந்த மாநிலத்தில் கொண்டாடப்பட்டது?
சிக்கிம்
அருணாசலப் பிரதேசம்
நாகலாந்து
ஜம்மு மற்றும் காஷ்மீர்
6674.ஜூலை 2016-ல் எந்த குழு இந்தியாவில் பருப்பு வகைகள் பற்றாக்குறையை நீக்குவதற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கிறது?
திவாகர் ரெட்டி குழு
அரவிந்த் சுப்பிரமணியன் குழு
சிங்குடனான குழு
சஞ்சய் மித்ரா குழு
6676.ஜூலை 2016-ல் புதிதாக இந்தியாவில் இருந்து நேரடி பஸ் வசதி துவங்கப்பட்டுள்ள போகரா(Pokhara. உள்ள நாடு?
ஆப்கானிஸ்தான்
போர்ச்சுகல்
மியான்மர்
நேபாளம்
6682.ஜூலை 2016-ல் விவசாய மையங்களை கண்காணிக்க இந்தியா அரசு தொடங்கியுள்ள இணையதள சேவை எது?
கிருஷி சரஸ் கேந்திரா
கிருஷி கியான் கேந்திரா
கிருஷி நகர் கேந்திரா
கிருஷி விக்யான் கேந்திரா
6686.ஜூலை 2016-ல் பாதுகாப்பு, ஆயுத தளவாடம், இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு, நுழைவு இசைவுச் சீட்டு (விசா) உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக 7 ஒப்பந்தங்கள், எந்த இரு நாடுகளுக்கிடையே கையெழுத்தாயின?
இந்தியா, கென்யா
சீனா, இந்தியா
கனடா, இத்தாலி
ஜப்பான், அமெரிக்கா
Share with Friends
Our YouTube Channels! Subscribe Now!
EasyTutorial Tamil Javascript Decode
Privacy Copyright Contact Us