Easy Tutorial
For Competitive Exams

Related QA - - உருவாக்குதல்

6358.அதிகமாக உபயோகப்படும் பென்சிலினின் எதிர்ப்பு பொருளை உருவாக்குவது
ஆல்கா
பாக்டீரியம்
பூஞ்சை
தாவரம்
6946.பவளப் பாறைகளை உருவாக்கும் விலங்குகள் எந்த தொகுதியில் காணப்படுகிறது?
முட்தோலிகள்
துளையுடளிகள்
தட்டைப்புழுவினம்
குழியுடலிகள்
7769.கீழ்க்கண்டவாக்கியங்களை கவனி :
I. ஆற்றல் சக்தியை உருவாக்கும் முக்கிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று
II. ஆற்றல் சக்தியை அதிகமாக நுகரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று
III.1950-51லிருந்து இந்தியாவில் ஆற்றல் சக்தி தொடர்ந்து பற்றாக்குறையாகவே உள்ளது.
இவற்றுள் எது சரியான விடை?
I மட்டும்
II மட்டும்
I மற்றும் II மட்டும்
I,II மற்றும் III
8651.அமீபிக் பேதி நோய் உருவாக்கும் உயிரினம்
என்ட்அமிபா கோலி
என்ட்அமிபா ஜின்ஜிவாலிஸ்
என்ட்அமிபா ஹிஸ்டோலைடிகா
புரோடியஸ்
10152.வட ஒளிகள், என்று பரவலாக அழைக்கப்படும் அரோரா போரியோலிஸ் உருவாவதற்கான காரணம்
பூமியினது காந்தப்புலத்தில் பிடிபட்டுள்ள காஸ்மிக் கதிர் துகள் அணுமோதல்களை உருவாக்குகிறது
துருவங்களில், உள்ள ஒரு வகைச் சிறப்பு நின்றொளிர்தல் பொருள் அமைந்திருத்தல்
சூரிய மற்றும் பூமிக்கதிர் வீச்சுகளுக்கிடையேயான குறுக்கீட்டு விளைவு
இவை அனைத்தும்
12456.படைப்போரின் பார்வையில், கற்றலுக்குத் தொடர்பில்லாதது
தெரிந்த கருத்துக்களோடு புதிய கருத்துக்களை இணைத்தல்
தெரிந்த கருத்துக்களோடு புதிய கருத்துக்களை இணைத்து சொந்த அறிவை உருவாக்குதல்
சொந்த அறிவை உருவாக்கும் போது புதிய கருத்துக்களுக்ளே முக்கியத்துவம் தருதல்
தெரிந்த கருத்துக்களை இணைக்காமல் சொந்த அறிவை உருவாக்குதல்
14052.மனவெழுச்சியை உருவாக்கும் தூண்டுதல் ------------ விளைவு உடையது
திரள்
நேர்மறை
பூஜ்ய
எதிர்மறை
19979.இரட்டை கருவுறுதல் இதில் மட்டும் காணப்படுகிறது
சாலமாண்டர்
நன்னீர் மீன்கள்
எல்லா விதைகளை உருவாக்கும் பூக்கள்
நீர்த் தாவரங்ஸ்
22121.நைட்ரஜன் உருவாக்கும் ஆக்சைடுகளின் எண்ணிக்கை
4
3
6
5
22125.ஓர் எளிதில் வினை முற்றுப் பெறவில்லையெனில்
எரியும் பொருள் மீதமடைதல்
எரியும் பொருள் நீல நிறச்சுடருடன் எரிந்து சாம்பலை வெளிப்படுத்துதல்
எரியும் பொருள் கார்பன் மோனாக்சைடை உருவாக்குதல்
சிவப்பு நிறச் சுடருடன் எரிந்து கார்பன்-டை-ஆக்சைடை உருவாக்குதல்
24556.மின் விளக்கு உடையும் பொழுது அதிலிருந்து மெல்லிய ஓசை உருவாவதற்கு காரணம்
கண்ணாடி உடைவதால்
விளக்கிலிருந்து திடீரென வெளியேற்றப்படும் அழுத்தமான வாயு
திடீரென காற்று வெற்றிடத்தில் நிரப்பப்படுவதால்
மின்னிழைகள் திடீரென ஆக்ஸிஜனேற்றம் அடைவது
24733.பட்டுத்துணியால் கண்ணாடித்தண்டு தேய்க்கப்பட்டால் உருவாவது
நேர் மின்னூட்டம்
எதிர் மின்னூட்டம்
A மற்றும் B இரண்டும்
மின்னூட்டமேதும் உருவாவதில்லை
25041.திராவிட கழகம் உருவான மாநாடு
சென்னை
செங்கல்பட்டு
சேலம்
மதுரை
25143.சமூக காடுகளின் நோக்கம்
சமநிலையான காடுகளை உருவாக்குதல்
விவசாயிகளுக்கு தேவையான எரிபொருளுக்காக உருவாக்குதல்
பரந்த அளவில் காடுகளை உருவாக்குதல்
மருந்து மற்றும் கனிகளுக்காக பயிரிடுதல்
25420.ஆரிக்குலோ வெண்ட்ரிக்குலார் வால்வுகள்(மூவிதழ், ஈரிதழ்) உருவாக்கும் ஒலி
டப்
லப்டப்
லப்
டிக்
25733.கீழே உள்ள நிலத்தோற்றத்தில் எது பணியாற்றின் செயலினால் உருவானது அல்ல
U வடிவ பள்ளத்தாக்கு
சர்க்
தொங்கும் பள்ளத்தாக்கு
எதுவும் இல்லை
26367.கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க:
இந்தியாவில் தகவல் பெறும் உரிமை அவசியம். ஏனெனில்,
I. நிர்வாகத்தில் மக்கள் பங்கேற்பை அதிகப்படுத்துதல்
II. மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக நிர்வாகத்தை உருவாககல்
III. நூதன முறையில் நிர்வாகத்தை உருவாக்குதல்
IV. நிர்வாக முடிவெடுத்தல் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தல்
இவற்றில்
I, II மற்றும் III சரியானவை
II, III மற்றும் IV சரியானவை
I, II மற்றும் IV சரியானவை
I, III மற்றும் IV சரியானவை
26463.மனித குடலில் செல்லுலோஸ் சிதையும் போது உருவாவது
மீத்தேன்
கார்பன்-டை-ஆக்ஸைடு
ஹைட்ரோகுளோரிக் அமிலம்
அசிட்டிலீன்
28185.உத்திரபிரதேசத்தில் இருந்து பிரிந்து உருவான இந்தியாவின் 27 வது புதிய மாநிலம்?
தெலுங்கானா
கோவா
உத்திரகாண்ட்
சத்தீஸ்கர்
29189.உயிர் வேதிவினை மூலம் யூரியாவை உருவாக்கும் முக்கிய உறுப்பு?
கல்லீரல்
சிறுநீரகம்
கணையம்
இதயம்
Share with Friends
Our YouTube Channels! Subscribe Now!
EasyTutorial Tamil Javascript Decode
Privacy Copyright Contact Us