Easy Tutorial
For Competitive Exams

Related QA - - உறைதல்

9329.தவறான ஜோடியை கண்டறிக
I. அல்புமின் - நீர் சமநிலை
II.குளோபுலின் - நோய் எதிர்ப்பாற்றல்
III. பைபிரினோஜன் - இரத்தம் உறைதல்
IV. பிளாஸ்மா -திட ஊடகம்
I
II
III
IV
9958.இரத்தம் உறைதலுக்கு அவசியமான வைட்டமின் மற்றும் தாது உப்பை (தனிமத்தை) பெயரிடு
வைட்டமின் D மற்றும் கால்சியம்
வைட்டமின் B மற்றும் சோடியம்
வைட்டமின் K மற்றும் கால்சியம்
வைட்டமின் C மற்றும் அயோடின்
12581.நன்னீர் அட்டையின் உமிழ்நீர் சுரப்பியல் இருந்து சுரக்கப்படும், பாலூட்டிகளின் இரத்தம் உறைதலைத் தடைசெய்யும் நொதி, கீழ்கண்டவற்றுள் எது?
குவானைன்
அடினைன்
தையமின்
ஹிருடின்
14375.இரத்தம் உறைதலுக்கு உதவுவது எது?
எரித்ரோசைட்
லியூக்கோசைட்
த்ராம்போசைட்
வெள்ளை அணுக்கள்
14416.நரம்புச் செல்களில் ஆக்ஸானின் மீது மையலின் உறையால் உண்டாக்கப்படும் இடைவெளிக்கு என்ன பெயர்?
செல் உடலம்
டென்டிரைட்டுகள்
ரன்வீரின் கணுக்கள்
ரிசல் துகள்கள்
14445.இரத்தம் உறைதலில் முக்கியப் பங்கேற்பது எது?
எரித்ரோசைட்டு
லூக்கோசைட்டு
த்ராம்போசைட்டு
இவற்றுள் எதுவுமில்லை
14580.மீன் உடலில் இரத்தம் உறைதலைத் தடைச் செய்யும் -- --------
என்ற அமிலம் இருப்பதினால் வாரம் இருமுறை மீனை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
ஒமேகா-3 கொழுப்பு
HCL
இன்சுலின்
இவற்றுள் எதுவுமில்லை
22151.உறைபனி காலநிலை என்பது
பாறைகள் சுருங்கி விரிவடைதல் ஆகும்
பாறைகள் குளிர்ச்சி அடையும் காலநிலை
உறைதலால் பாறைகள் தூளாவதாகும்
உப்பு நீரால் பாறைகள் தூளாவதாகும்
24809.கீழ்க்கண்ட எந்த நிகழ்ச்சியில் பொருளின் பருமன் மிக அதிகமாக அதிகரிக்கிறது
உறைதல்
உருகுதல்
ஆவியாதல்
நீர்மமாதல்
29094.இரத்த தட்டுகள் எவ்விதத்தில் உதவுகின்றன?
அமில கார சமன்பாடு
நோய் எதிர்ப்பு தன்மை
இரத்தம் உறைதல்
வாயு பரிமாற்றம்
29291.இரத்த உறைதலுக்கு அவசியமான வைட்டமின் மற்றும் தாது உப்பை ( தனிமத்தை ) பெயரிடு?
வைட்டமின் D மற்றும் கால்சியம்
வைட்டமின் B மற்றும் சோடியம்
வைட்டமின் C மற்றும் அயோடின்
வைட்டமின் K மற்றும் கால்சியம்
29418.இரத்த உறைதலுக்கு இன்றியமையாத உயிர் அணுக்கள்?
வெள்ளை அணுக்கள்
பேஸோபில்கள்
சிவப்பணுக்கள்
திராத்போசைட்டுகள்
29440.இரத்தம் உறைதலுக்கு இன்றியமையாதது?
த்ரோம்போசைட்
வெள்ளையணுக்கள்
பேசோபில்
சிவப்பணுக்கள்
29747.இரத்தம் உறைதலை தடை செய்வது?
ஹெபாரின்
ஹீமோகுளோபின்
பிளாஸ்மா
ஹெமரேஜ்
30388.எந்த தட்ப வெப்பத்திலும் உறையாத தனிமம்?
இரும்பு
கிலியம்
நியான்
ரேடியம்
30403.குளிர் நாடுகளில் பெட்ரோல் பனியால் உறையாமல் இருக்க பெட்ரோலுடன் சேர்க்கப்படுவது?
சல்புரிக் அமிலம்
எத்திலீன் கிளைக்கால்
காரீயம்
தண்ணீர்
30650.மருந்து பொருட்களின் உறையானது எப்பொருளால் ஆனது?
மக்னீசியம்
அலுமினியம்
தாமிரம்
பொட்டாசியம்
30704.நீர் பனிக்கட்டியாக உறையும் போது?
வெப்பம் உட்கவரப்படும்
வெப்பம் வெளியிடப்படும்
வெப்பநிலை உயரும்
வெப்பநிலை குறையும்
31470.விலங்குகளில் இரத்த உறையத் தேவையான தாதுப்பொருள்?
பொட்டாசியம்
பாஸ்பரஸ்
சோடியம்
கால்சியம்
31535.இரத்தத் தட்டை அணுக்கள் ________ உதவுகிறது
இரத்த உறைதல்
நோய் எதிர்ப்புத் தன்மை
கார அமில சமன்பாடு
வாயுக் கடத்தல்
Share with Friends
Our YouTube Channels! Subscribe Now!
EasyTutorial Tamil Javascript Decode
Privacy Copyright Contact Us