Easy Tutorial
For Competitive Exams

Related QA - - உலர்தல்

6389.உலர் பனிக்கட்டி எனப்படுவது
தண்ணீர் நீக்கப்பட்ட பனிக்கட்டி துண்டுகள்
சாதாரண உப்பு சேர்க்கப்பட்ட பனிக்கட்டிகள்
திட கார்பன் டை ஆக்ஸைடு
திடமாக்கப்பட்ட கனநீர்
24829.பின் வருவனவற்றுள் எது வேதி மாற்றமில்லை?
பால் புளித்தல்
உணவு செரித்தல்
துருப்பிடித்தல்
ஆடைகள் உலர்தல்.
25189.வெப்பநிலை தலைகீழி உருவாக்கத்தில் கீழ்க்கண்ட காரணிகள் யாது ?
1) மேகமூட்ட வானம்
2) அதிக காற்று
3) நீண்ட குளிர்கால இரவு
4) குளிர் உலர் காற்று
இவற்றில் எவை காரணி
1,2 மற்றும் 3
1 மற்றும் 4
2,3 மற்றும் 4
3 மற்றும் 4
27197.வெடியா உலர் சிறு கனி (அகின்) - க்கு எ.கா. எது?
அந்தி மந்தாரை
நெல்(கேரியாப்சிஸ்)
எருக்கு (பாலிக்கிள்)
பட்டாணி (லெகூம்)
27198.ஒரு புற உலர் வெடி கணிக்கு எ.கா. எது?
எருக்கு
நெல்
முந்திரி
ட்ரைடாக்ஸ்
27235.சிப்செலா வகை உலர் வெடியாக் கனி எது?
ட்ரைடாக்ஸ்
முந்திரி
நெல்
அந்திமந்தாரை
27782.விரைவில் உலரக் கூடிய புகைப்படத் தட்டுகளை கண்டுபிடித்தவர்?
ஜார்ஜ் ஈஸ்ட்மென்
எர்னஸ்ட் ரூதர்போர்டு
ஆண்டர்ஸ் செல்ஷியஸ்
கேப்ரியேல் லிப்மன்
30103.உலர்ந்த சலவை செய்வதற்கு உபயோகப்படுவது?
ஈத்தேன்
பினால்
நாப்தா
பென்சால்டிஹைடு
30484.உலர்ந்த பனிக்கட்டி தயாரிக்க பயன்படுவது?
கார்பன் - டை - ஆக்சைடு
நீர்
ஹைட்ரஜன்
அம்மோனியா
30663.உலர் சலவைதூளில்.............. அடங்கி உள்ளது?
பொட்டாசியம் சிலிகேட்
சோடியம் சிலிகேட்
மக்னீசியம் சிலிகேட்
இரும்பு சிலிகேட்
30703.உலர் பனிக்கட்டி எனப்படுவது?
தண்ணீர் நீக்கப்பட்ட பனிக்கட்டி துண்டுகள்
சாதாரண உப்பு சேர்க்கப்பட்ட பனிக்கட்டிகள்
திடமாக்கப்பட்ட கனநீர்
திட கார்பன் - டை - ஆக்ஸைடு
33014.பட்டியல் I ஐ பட்டியல் II மற்றும் பட்டியல் III உடன் பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்க
பட்டியல் Iபட்டியல் IIபட்டியல் III
1.டைபாய்டு ஜீரம்(a) ஹீமோஃபில்லஸ் இன்ஃப்ளுயன்ஸா(i) நிணநீர் நாளங்களில் நாட்பட்ட வீக்கம்
2. நிமோனியா(b) டிரைக்கோஃபைடான்(ii) தோலில் உலர்ந்த செதில்கள் கொண்டகாயங்கள்
3. ஃபைலேரியாசிஸ்(c) சால்மானல்லா டைபி(iii) சுவாசக் காற்று பைகள் திரவத்தினால் நிறைந்துள்ளது
4. படர்தாமரை(d) உச்சுர்ரேரியா மாலாயி(iv) குடல் ரணமாதல்
1-c-iv; 2-a-ii; 3-b-i; 4-d-iii
1-c-iv; 2-b-ii; 3-a-liii; 4-d-i
1-c-iv; 2-a-iii; 3-d-i; 4-b-ii
1-c-iv; 2-d-ii; 3-a-i; 4-b-iii
34242.சுவாசித்தல் குறித்த கீழ்கண்ட கூற்றுகளில் எவை சரியானவை?
I. சுவாசித்தல் மூலம் தாவரத்தின் உலர் எடைகுறைகிறது.
II. சுவாசித்தலின் போது சர்க்கரையை எளிமையாக்கும் இடை வேதி வினைகள் மற்றும் ஒளிச்சேர்க்கையின் போது சர்க்கரையை உருவாக்கும் உயிர் வேதிவினைகள் ஆகியவை பெரும்பாலும் ஒரே மாதிரியானவை.
III. ஆக்ஸிஜனின் அளவு சுவாசித்தலை பாதிப்பதாகக் கண்டறியப்படவில்லை.
IV. சுவாசித்தல் என்பது ஆக்கல் நிகழ்வு.
I, II மற்றும் IV
II மற்றும் IV
I மற்றும் II மட்டும்
I மற்றும் III
Share with Friends
Our YouTube Channels! Subscribe Now!
EasyTutorial Tamil Javascript Decode
Privacy Copyright Contact Us